NEW
Font size
Worksheetsஊக்கமுடைமை
Total questions: 17
Worksheet time: 9mins
தொடர்முயற்சி
விடாமுயற்சி
சோம்பல்
நேர்மை
தோல்வி
நேரம், உழைப்பு பாராமல் செயலாற்றுதல்
ஊக்கம்
அர்ப்பணிப்பு
முயற்சியின்மை
உன் அண்டை வீட்டாரின் மிதிவண்டி பழுதடைந்துவிட்டது. அவர் நூலகத்திற்குச் செல்ல வேண்டும்.
மிதிவண்டி கொடுத்து உதவுவேன்.
மிதிவண்டி கொடுக்கத் தயங்குவேன்.
மழையில் நனையும் துணிகளை எடுக்க ஓடுகிறார் உன் அண்டை வீட்டார் .
அவர் ஒடுவதைப் பார்த்துச் சிரித்து மகிழ்வேன்.
உடன் விரைந்து துணிகளை எடுக்க உதவுவேன்.
உன் அண்டை வீட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெறவுள்ளது. உன் அண்டை வீட்டார் தம் வீட்டை அலங்கரிக்க உதவி கோருகிறார்.
விளையாடச் சென்றிடுவேன் .
வீட்டை அலங்கரிக்க ஒத்துழைப்பேன்.
பயன்தரும் வாசிப்புத் திட்டத்தில் பங்கேற்றல்.
தேசிய நாள் கொண்டாட்டத்தில் பள்ளியை ஊக்கத்துடன் அலங்கரித்தல்
பள்ளிக்குடியினரிடம் எப்போதும் கலகலப்பாகப் பேசினால்
குழு நடவடிக்கைகளில் சோம்பலை வெளிப்படுத்தினால்
மாதத் தேர்வுக்கு இணைந்து மீள்பார்வை செய்யாமல் அரட்டை அடித்துக் கொண்டிருத்தல்
போட்டிகளில் விடாமுயற்சியுடன் பங்கேற்றல்
1.ஊக்கமுடைமை _______________________ அழகு.
ஆக்கத்திற்கு
முயற்சிக்கு
ஆற்றலுக்கு
2.நான் தோட்டத்தில் செடிகளுக்கு நீர் ஊற்ற பாட்டிக்கு __________________________.
உதவ மாட்டேன்
உதவுவேன்
கண்டுக்கொள்ள மாட்டேன்
3. நான் தேர்வில் சிறந்த புள்ளிகள் பெற ____________________________ படிப்பேன்.
கண்ணும் கருத்துமாய்
கவனமுடன்
சோம்பலுடன்
5.அக்காள் பாடம் போதிக்கும் போது ___________________ கவனிப்பேன்.
கருத்தூன்றிக்
பொருட்படுத்தாமல்
கோபத்துடன்
6. நான் வீட்டுப் பாடங்களை ____________________ செய்து முடிப்பேன்.
எப்போதாவது
கொடுக்கப்பட்ட நேரத்தில்
தாமதமாக
7. நான் என் எதிர்கால ஆசையை அடைய __________________ படிப்பேன்.
விடா முயற்சியுடன்
ஓய்வு நேரத்தில்
தினமும்
