NEW
Font size
S
M
L
XL
WorksheetsLesson 11
Total questions: 8
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
DBMS -ன் விாிவாக்கம்
a)
DataBase Management Symbol
b)
Database Managing System
c)
DataBase Management System
d)
DataBasic Management System
2.
ஒரு அட்டவணை என்பது
a)
வாிசை (tuple)
b)
பண்புக்கூறுகள் (attribute)
c)
உறவுகள் (relation)
d)
அமைப்பு (entity
3.
எந்த தரவுத்தள மாதிாி பெற்றோா் குழந்தை உறவுநிலையைக் குறிப்பிடுகிறது?.
a)
உறவுநிலை
b)
வலையமைப்பு
c)
படிநிலை
d)
பொருள்
4.
உறவுநிலை தரவுத்தளத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவா் யார்?.
a)
Chris Date
b)
Huggh Darween
c)
Edgar Frank Codd
d)
Edgar Frank Cadd
5.
பின்வருவனவற்றுள் எது RDBMS?.
a)
Dbase
b)
Foxpro
c)
Microsoft Access
d)
SQ Lite
6.
ஒரு tuple என்பது
a)
table
b)
row
c)
attribute
d)
field
7.
ER மாதிாியை உருவாக்கியவா் யாா்?
a)
Chen
b)
EF Codd
c)
Chend
d)
Chand
8.
SELECT கூற்றுக்கு பயன்படும் சின்னம் எது?.
a)
σ
b)
II
c)
X
d)
Ω
Reset
