Worksheets12th cs cha15
Total questions: 10
Worksheet time: 5mins
1. பின்வ ரும் எது ஒருங்கிணைக்க ப்பட்ட தரவுகளின் த�ொ குப்பா கும்?
தரவுத்தளம்
DBMS
தகவல்
பதிவுகள்
2. SQLite எந்த தரவுத்தள அமை ப்பை ச் சார்ந்தது?
ஒற்றை க் க�ோப் பு தரவுத்தளம்
உறவுநிலை தரவுத்தளம்
படிநிலை தரவுத்தளம்
ப�ொ ருள்நோ க்கு தரவுத்தளம்
3. பின்வ ரும் எந்த கட்டுப்பாட் டு அமைப் பு தரவுத்தளத் திலிருந்து பதிவுகளைப் பெற் றுத்தர பயன்ப டுகிறது?
சுட்டு
திறவுக�ோ ல்
Cursor
செ ருகும் புள்ளி
4. பதிவுகளில் உள்ள மதிப்புகளில் செ ய்யப்படும் மாற்றங்கள ை சேமிக்கப் பயன்ப டும் கட்டள ை எது?
Save
Save As
Commit
Oblige
5. சில செயல்பா டுகளை SQL கட்டள ைகள் செ ய்வதற் கு பின்வ ரும் எது இயக்க ப்படுகிறது?
execute()
key()
cursor()
run()
6. பின்வ ரும் எந்த சார்பு அட்ட வணை யிலுள்ள தே ர்ந்தெ டுக்க ப்பட்ட புலத் தின் பதிவுகளின் சராசரியைக்
க�ொ டுக்கிறது?
Add()
SUM()
AVG()
AVERAGE()
7. எந்த செயற் கூறு தே ர்ந்தெ டுக்க ப்பட்ட புலத் தின் பெ ரிய மதிப்பைத் திருப்பி அனுப்பும்
MAX()
LARGE()
HIGH()
MAXIMUM()
8. பின்வ ரும் எது முதன்மை அட்ட வணை ?
sqlite_master
sql_master
main_master
master_main
9. SQL-ல் மிகவும் ப�ொ துவாக பயன்ப டுத்தப்படும் கூற்று எது?
cursor
select
execute
commit
10. பின்வ ரும் எது நகல்கள ைத் தவிர்க்கும்?
Distinct
Remove
Where
GroupBy
