wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

XII CS 6-8

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

பைத்தான் நிரலில் எது முக்கியத்துவம் வகிக்கிறது .......

a)

கூற்றுகள்

b)

கட்டுப்பாடு

c)

உள்தள்ளல்

d)

அமைப்பு

2.

 

பின்வருவனவற்றுள் எது jump கூற்று கிடையாது

a)

for

b)

pass

c)

continue

d)

break

3.

 

தன்னைத்தானே அழைத்துக் கொள்ளும் செயற்கூறை இவ்வாறு அழைப்பர்

a)

உள்ளிணைந்த

b)

தற்சுழற்சி

c)

லாம்டா

d)

return கூற்று

4.

எந்த செயற்கூறை பெயரில்லா செயற்கூறு என்று அழைக்கப்படுகிறது

a)

வரையறை

b)

செயற்கூறு

c)

தற்சுழற்சி

d)

லாம்டா

5.

செயற்கூறு தொகுதியை எந்த சிறப்புச்சொல் தொடங்கிவைக்கிறது

a)

for

b)

define

c)

def

d)

finally

6.

பின்வருவனவற்றுள் எது சரத்தினை துண்டாக்கும் (slicing) செயற்குறியாகும்

a)

[ ]

b)

{ }

c)

< >

d)

( )

7.

சரத்தின் கீழ்ஒட்டானானது............

a)

நேர்மறை எண்கள்

b)

(அ)மற்றும்(இ)

c)

எதிர்மறை எண்கள்

d)

எதுவுமில்லை

8.

s="Python" print(s[2:]) ன் வெளியீடு......

a)

Python

b)

thon

c)

Py

d)

on

9.

ஒட்டு எண் (a)   ல் தொடங்கும்

10.

சரத்தை இணைக்க பயன்படும் செய்ற்குறி (a)