NEW
Font size
Worksheets12th chap7
Total questions: 10
Worksheet time: 5mins
1. ஒரு குறிப்பிட்ட செயலை ச் செய்வத ற்கா க வடிவமைக்கப்பட் டு, பெ யரிடப்ப ட்ட குறிமுறை யின் த�ொ குதி
மடக்கு
கிளைப்பிரிப்பு
செயற்கூறு
த�ொ குதி
2. தன்னைத்தானே அழைத்துக் க�ொ ள்ளும் செயற்கூறை இவ்வா று அழைப்பர் .
உள்ளிணை ந்த
தற் சுழற் சி
லாம்டா
return கூற்று
3. எந்த செயற்கூறை பெ யரில்லா செயற்கூறு என்று அழைக்கப்ப டுகிறது?
லாம்டா
தற் சுழற் சி
செயற்கூறு
வரையறை
4. செயற்கூறு த�ொ குதியை எந்த சிறப்புச்சொல் த�ொ டங்கிவை க்கிறது?
define
for
finally
def
5. எந்த சிறப்புச்சொல் செயற்கூறு த�ொ குதியை முடித்து வை க்கிறது?
define
return
finally
def
6. செயற்கூறு வரையிறை யில் பின்வ ரும் எந்த குறியீடு பயன்ப டுத்தப்ப டுகிறது?
; (அரைப் புள்ளி)
. (புள்ளி)
: (முக்காற் புள்ளி)
$ (டாலர் )
7. செயற்கூறுக்கு எந்த செயலுருபு சரியான இட வரிசை யில் செயலுருபுகளை அனுப்பும்?
தேவைப்ப டும்
சிறப்புச்சொல்
தானமை வு
மாறிநீளம்
8. பின்வ ரும் கூற்றுகளைப் படித்து, சரியான கூற்றுகளைத் தேர்ந் து எடுக்க வும்.
(I) பை த்தா னில், செயற்கூறை வரையறுக்கும் ப�ோ து குறிப்பிட்ட தர வு வகை களைக் குறிப்பிடத்
தேவை யில்லை
(II) பை த்தா ன் சிறப்புச் ச�ொ ற்கள ைச் செயற்கூறின் பெ யராகப் பயன்ப டுத்தலாம்.
I சரி மற்றும் II தவறு
இரண்டுமே சரி
I தவறு மற்றும் II சரி
இரண்டுமே தவறு
9. க�ொ டுக்கப்ப ட்ட கூற்றை வெற் றிகரமாக நிறை வேற் றுவதற் கு, பின்வ ருவனவற்றுள் சரியான
ஒன்றைத் தே ர்ந்தெ டு
if ____ : print(x, " is a leap year")
x%2=0
x%4==0
x/4=0
x%4=0
10. testpython() செயற்கூறை வரையறுக்க பின்வ ரும் எந்த சிறப்புச் ச�ொ ல்பயன்ப டுகிறது?
define
pass
def
while
