wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

CS lesson-3 one words

Total questions: 11

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

பின்வருவனவற்றுள் எது நிரலில் ஒரு பகுதியின் அணுகியல்பை மற்றொரு பகுதிக்கு குறிப்பதாகும்?

a)

வரையெல்லை

b)

நினைவகம்

c)

முகவரி

d)

அணுகுமுறை

2.

மாறியின் பெயரை ஒரு பொருளுடன் பிணைக்கும் செயல்முறை என்னவென்று அழைக்கப்படும்?

a)

வரையெல்லை

b)

மேப்பிங்

c)

பின் பிணைத்தல்

d)

முன் பிணைத்தல்

3.

எது மாறியின் பெயரை பொருளுடன் மேப்பிங் செய்வதற்கான இடமாகும்?

a)

வரையெல்லை

b)

மேப்பிங்

c)

பிணைத்தல்

d)

Namespaces

4.

எந்தக் குறி நிரலாக்க மொழியில் மாறியையும் பொருளையும் மேப் செய்ய பயன்படுகிறது?

(a)  

5.

எந்த வரையெல்லை நடப்பு செயற்கூறில் வரையறுக்கப்படும் மாறிகளை குறிக்கும்?

a)

உள்ளமை வரையெல்லை

b)

முழுதளாவிய வரையெல்லை

c)

தொகுதி வரையெல்லை

d)

செயற்கூறு வரையெல்லை

6.

ஒரு கணிப்பொறி நிரலை பலர் துணை நிரலாக பிரிக்கும் செயல்முறை என்னவென்று அழைக்கப்படும்?

a)

செயல்முறை நிரலாக்கம்

b)

தொகுதி நிரலாக்கம்

c)

நிகழ்வு இயக்க நிரலாக்கம்

d)

பொருள் நோக்கு நிரலாக்கம்

7.

எது கணினி சூழலில் உள்ள வளங்களை யார் பார்வையிட மற்றும் பயன்படுத்த முடியும் என்பதை வரைமுறை படுத்தும் ஒரு பாதுகாப்பு தொழில்நுட்பமாகும்?

a)

கடவுச்சொல்

b)

அங்கீகாரம்

c)

அணுகல் கட்டுப்பாடு

d)

சான்றிதழ்

8.

எந்த இனக்குழுவின் உறுப்புகளை இனக்குழுவின் உள்ளே மட்டும் தான் கையாள முடியும்?

a)

public உறுப்புகள்

b)

private உறுப்புகள்

c)

protected உறுப்புகள்

d)

pecured உறுப்புகள்

9.

எந்த உறுப்புகளை இனக் குழுவிற்கு வெளியிலிருந்தும் அணுக முடியும்?

a)

public உறுப்புகள்

b)

private உறுப்புகள்

c)

pecured உறுப்புகள்

d)

protected உறுப்புகள்

10.

எது வரையறுக்கப்பட்ட இனக்குழு மற்றும் அதன் துணை இனக்குழுக்கள் அணுகப்படும் உறுப்புகளாகும்?

a)

public உறுப்புகள்

b)

private உறுப்புகள்

c)

protected உறுப்புகள்

d)

pecured உறுப்புகள்

11.

பின்வரும் எதனைக் கொண்டு பொருள் நோக்கு மொழிகள் இனக்குழு உறுப்புகளின் அணுகலை கட்டுப்படுத்துகிறது?

a)

public உறுப்புகள்

b)

private உறுப்புகள்

c)

protected உறுப்புகள்

d)

pecured உறுப்புகள்