Font size
Worksheets12 cs chapter1
Total questions: 10
Worksheet time: 6mins
ஒ௫ குறிப்பிட்ட செயலை செய்வதற்காக பயன்படுத்தப்படும் குறிமுறையின் சிறிய பகுதியே
துனைநிரல்கள்
கோப்புகள்
pseudo குறிமுறை
தொகுதிகள்
2.பின்வரும் ௭ந்த ௮லகு ஒரு பெரிய குறிமுறை கட்டமைப்பில் வரையறுக்கப்பட்டுள்ளது.
துனைநிரல்கள்
செயற்கூறு
கோப்புகள்
தொகுதிகள்
3. பின்வரும் ௭து தனித்தன்மையான தொடரியல் தொகுதிகளைக் கொண்டது
துணைநிரல்கள்
செயற்கூறு
வரையறை
தொகுதிகள்
4.செயற்கூறு வரையறையில் உள்ள மாறிகள் ௭வ்வாறு அழைக்கப்படுகிறது.
துணைநிரல்கள்
செயற்கூறு
அளபுருக்கள்
செயலுருபு
5.செயற்கூறு வரையறைக்கு அனுப்பப்படும் மதிப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது.
செயலுருபுகள்
துனை நிரல்கள்
செயற்கூறு
வரையறை
6.ச
தரவு வகை குறிப்பு எழுதும்போது எது கட்டாயமாக்கப்படுகிறது?
# )
( )
(?)
^ ^
7. பின்வரும் எது ஒரு பொருள் செய்ய வேண்டியதை தீர்மானிக்கிறது?
இயக்க அமைப்பு
நிரல் பெயர்ப்பி
இடைமுகம்
தொகுப்பான்
8.பின்வரும் ௭து இடைமுகத்தில் வரையறுக்கப்பட்ட கட்டளைகளை நிறைவேற்றுகிறது?
இயக்க அமைப்பு
நிரல் பெயர்ப்பி
செயல்படுத்துதல்
தொகுப்பான்
9.ஒரே மாதிரியான அதே அளபுருக்களை செயற்கூறுவிற்கு அனுப்பினால் சரியான விடையை தரும் செயற்கூறு எவ்வாறு ௮ழைக்கப்படும்
impure செயற்கூறு
partialசெயற்கூறு
Dynamic செயற்கூறு
Pureசெயற்கூறு
10. அளபுருக்களை அனுப்பும்போது பக்க விளைவுகளை ஏற்படுத்தும் செயற்கூறு எவ்வாறு அழைக்கப்படும்
impure செயற்கூறு
partial செயற்கூறு
Dynamic செயற்கூறு
pure செயற்கூறு
