Worksheetsகணினி பயன்பாடுகள் பாடம் 15.6.7-29.07
Total questions: 10
Worksheet time: 6mins
நேர்கோட்டு வணிக உறவு முறை பின்பற்றுவது_____.
மின் வணிகம்
மரபுசார் வணிகம்
வணிகம்
மேற்கூறிய அனைத்தும்
மின் வணிகத்தில் ____ வள முன்னிறுத்த கோட்பாடு பயன்படுத்தப்படுகிறது.
விநியோகம் சார்ந்த
தேவை சார்ந்த
உபயோகம் சார்ந்த
இருப்பு சார்ந்த
இது மின் வணிகத்தின் பண்பு அல்ல.
கொள்முதல் செய்வதற்கு முன்பு பொருட்களை இயல் நிலையில் ஆய்வு செய்யலாம்
உடனடியாக வினியோகம் செய்யப்படும்
வணிகத்தின் எல்லை உலகளாவியது
ஆதார குவிப்பு வழங்கல் பக்கம்
மின் வணிகத்தின் சாதக பாதகங்கள் இந்த பங்குதாரர்களை பாதிக்கிறது?
நுகர்வோர்
வணிக நிறுவனங்கள்
சமூகம்
ஏதுமில்லை
மின் வணிகத்தின் நன்மையாக கருதப்படுவது.
எல்லா நேரங்களிலும் இயக்கப்படுகிறது
மின்னணு தகவல் தொடர்பு செய்திகளை உடனடியாக உலகம் முழுவதும் சென்றடைய உதவுகிறது
நுகர்வோர் பற்றிய தகவலை தட்டுவது
வாடிக்கையாளர் தங்கள் வசதிக்கு ஏற்ப பொருட்களை வாங்க முடியும்
மின் வணிகத்தில் பணம் செலுத்தும் முறை இதுவாகவே இருக்கும்.
காசோலை
நேரடியாக செலுத்துதல்
மின் செலுத்தல்கள்
மின் வணிகத்தின் குறைபாடுகள் எது?
தனியுரிமை சிக்கல்கள்
இயல் பொருள் சார்ந்த சர்ச்சைகள்
வினியோக தெளிவின்மை
மேற்கூறிய அனைத்தும்
மின் வணிகத்தில் _____ வணிக உறவு முறை பின்பற்றப்படுகிறது
Linear
Profrssional
Point to point
End to end
மரபுசார் வணிகத்தில் வாடிக்கையாளர் வியாபாரியை எளிதில் அடையாளம் காணவும் பேசவும் முடியும்.
சரி
தவறு
மின் வணிகத்தில் ஒரு பொருளுக்கான _____ கொடுப்பதில் இருந்து கையில் பொருள் பெரும் வரை காத்திருக்க வேண்டும்.
அறிவிப்பாணை
அனுப்பானை
கொடுப்பாணை
அனைத்தும்
