wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கணினி பயன்பாடுகள் பாடம் 5 - 09.08

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஒரு நிரலில் உள்ள ஒரு தொகுதியின் ஒரு பகுதி ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டு பணிகளை செய்வது_____.

a)

செயல்

b)

செயற்குறு

c)

அணிகள்

d)

பகுதி

2.

ஒரு செயற்குழு என்பது ஒருவகை துணை____ அல்லது ஒரு நிரலில் உள்ள____

a)

செயல், நிரல்

b)

நிரல், செயல்

c)

நிரல், செயல்முறை

d)

செயல்பாடு,நிரல்

3.

பயனர் வரையறுத்த செயற்கூறுகள் ஏற்கனவே உள்ள நிழலின் தொகுதிக்குள் பயனர் சொந்தமாக ஒரு குறிப்பிட்ட செயல்பாடுகளை எழுதுவது

a)

முன் வரையறுக்கப்பட்ட செயற்குழு

b)

பயனர் வரையறுத்த செயற்கூறுகள்

c)

அமைப்பு செயற்கூறுகள்

d)

எதுவும் இல்லை

4.

பயனர் செயற்கூறின் தொகுதிக்குள் எந்த விதமான தனிப்பயனாக்கப்பட்ட தருக்கங்களை எழுதுவது____.

a)

செயற்கூறு அறிவிப்பு

b)

செயற்கூறு அழைத்தல்

c)

பயனர் வரையறுத்த செயற்குழு

d)

அமைப்பு செயற்குழு

5.

இதனை அளபுருக்களின் மூலம் ஒரு அளபுருவிலிருந்து இருந்து மற்றொரு அளபுருவிற்கு அனுப்ப முடியும்.

a)

தொகைகளை

b)

விடைகளை

c)

மதிப்புகளை

d)

கேள்விகளை

6.

அளபுருக்களை ____ என்று அழைக்கலாம் இது மாறிகள் போன்று இருக்கும்.

a)

மதிப்பு

b)

செயற்கூறு

c)

செயலுறுபுகள்

d)

அனைத்தும்

7.

செயலுறுபுகளை இவற்றைக் கொண்டு பிரிக்கலாம்.

a)

அரைப்புள்ளி

b)

காற்புள்ளி

c)

புள்ளி

d)

முக்காற்புள்ளி

8.

____ என்பது ஒரே தரவு வகையை சார்ந்த ஒன்றுக்கும் மேற்பட்ட மதிப்புகளை ஒரு அணியின் மாறியில் தேக்கி வைப்பதாகும்.

a)

செயற்கூறு

b)

மாறி

c)

அணி

d)

எதுவும் இல்லை

9.

செயற்கூறின் வகைகள் யாவை?

a)

உள் இணைந்த செயற்கூறுகள்

b)

அளபுருக்களை கொண்ட செயற்கூறுகள்

c)

பயனர் வரையறுத்த செயற்கூறுகள்

d)

இவை அனைத்தும்

10.

PHP யில் உள்ள அணிகளின் வகைகள்____.

a)

5

b)

4

c)

2

d)

3