Worksheets12th com app lesson 1
Total questions: 9
Worksheet time: 5mins
1. _________ என்பத ஒன்றிற்கு மேற்பட்ட ஊடக வகையான உரை, தரைகலை,
ஒளிக்காட்சி, அசைவூட்டல் மற்றும் ஒலி ஆகியவற்றில் ஏதேனும் ஒரு வகைப்
பயன்பாட்டைக் குறிக்கும்.
நிறைவேற்றப்படும் கோப்பு
கணினி பதிப்ப கம்
பல்லூடகம்
மீவுரை
2. பல்லூடகத்தின் குறைபாடுகளில் ஒன்று அதனுடைய _________
விலை
ஒத்துப்போதல்
பயன்பாடு
சார்பியல்பு
3. விரிவாக்கம் JPEG
Joint Photo exports gross
Joint Photographic experts group
Joint processor experts group
Joint Photographic expression group
4. பல்லூடகத்தை உருவாக்க நமக்கு தேவையானவை: வன்பொருள், மென்பொருள்
மற்றும் _________
இயக்கி
வலையமைப்பு
CD
நல்ல யோசனை
நிரலாக்க திற
5. சரியான ஒன்றைத் தேர்ந்தெடுத்து பின்வருவனவற்றை பொருத்துக.
1. உரை-TGA 2. நிழற்படம் -MIDI
3. ஒலி-MPEG 4. ஒளி-RTF
1, 2, 3, 4
2, 3, 4, 1
4, 1, 2, 3
3, 4, 1, 2
6. பின்வருவனவற்றில் பொருந்தாத
ஒன்றைக் கண்டுபிடிக்கவும்.
TIFF
BMP
RTF
JPEG
8. இணையத்தின் மூலம் நிகழ்நேர
நிகழ்ச்சிகளை நேரடியாக
ஒளிப்பரப்புவதை _________என்கிறோம்.
வலை ஒளிப்பரப்பு
வலை தொகுப்பாளர்
தரவு கையாளுதல்
இவற்றில் ஏதும் இல
9. GIF பயன்படுத்தும் வண்ண தேடல்
அட்டவணை _________
8 பிட்
13 பிட்
8 MB
13 MB
10.RTF
கோப்பு வடிவத்தை
அறிமுகப்படுத்தியது ________
TCS
Micorsoft
Apple
IBM
