NEW
Font size
S
M
L
XL
Worksheets12 CS Lesson-6
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
பைத்தானில் எத்தனை முக்கியமான கட்டுப்பாட்டு கட்டமைப்புகள் உள்ளன?
a)
3
b)
4
c)
5
d)
6
2.
elif என்பதன் விரிவாக்கம்
a)
nested if
b)
if…else
c)
else if
d)
if…elif
3.
பைத்தான் நிரலில் எது முக்கிய பங்கு வகிக்கிறது?
a)
கூற்றுகள்
b)
கட்டுப்பாடு
c)
அமைப்பு
d)
உள்தள்ளல்
4.
எந்த கூற்று பொதுவாக இட இதுக்கீட்டிற்காகப் பயன்படுகிறது?
a)
continue
b)
break
c)
pass
d)
goto
5.
if கூற்றின் நிபந்தனை பின்வரும் எந்த வடிவில் இருக்க வேண்டும்?
a)
கணித (அ) ஒப்பீட்டுக் கோவைகள்
b)
கணித (அ) தருக்கக் கோவைகள்
c)
ஒப்பீட்டு (அ) தருக்கக் கோவைகள
d)
கணித கோவைகள்
6.
எது மிகவும் சுலபமான மடக்கு?
a)
do...while
b)
while
c)
for
d)
if…elif
7.
பின்வரும் குறிமுறையின் வெளியீடு என்ன?
a)
12
b)
123
c)
1234
d)
124
8.
பின்வரும் குறிமுறையின் வெளியீடு என்ன?
a)
தவறு
b)
சரி
c)
வெளியீடு இல்லை
9.
பின்வருவனவற்றில் எது jump கூற்று கிடையாது?
a)
for
b)
goto
c)
continue
d)
break
10.
எந்த நிறுத்தற்குறி பின்வரும் அடிக்கோடிட்ட இடத்தில் இடம் பெற வேண்டும்?
a)
;
b)
:
c)
::
d)
!
Reset
