wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் மொழி ஆண்டு 4

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

1. தமிழ் மொழியில் மொத்தம் எத்தனை எழுத்து?

a)

216

b)

247

c)

246

d)

12

2.

2. இவற்றுள் எது ஆயுத எழுத்து ?

a)

அக்

b)

ஜ்

c)

கௌ

d)

3.

3. கோவில் குமரனால் கட்டப்பட்டது.

வாக்கியத்தில் இடம் பெற்றுள்ள வேற்றுமை யாது?

a)

3 ம் வேற்றுமை

b)

2 ம் வேற்றுமை

c)

5 ம் வேற்றுமை

d)

4 ம் வேற்றுமை

4.

4. 4ம் வேற்றுமையின் உருபு யாது?

a)

ஓடு

b)

c)

கு

d)

ஆல்

5.

5. அஸ்வின் நடனம் ஆடினான்.

அஸ்வின் என்பது என்ன வேற்றுமை ?

a)

எழுவாய் வேற்றுமை

b)

2ம் வேற்றுமை

c)

ஐ வேற்றுமை

d)

விளி வேற்றுமை

6.

6. மணி + மொழி

a)

மணிஒழி

b)

மனீமொழி

c)

மண்மொழி

d)

மணிமொழி

7.

சரியான வாக்கியத்தை அடையாளம் இடுக.

a)

மாலதி கடைக்குச் சென்றான்.

b)

ஒட்டகம் பாலைவனத்தில் வாழ்கின்றன.

c)

மாணவர்கள் திடலில் பந்து விளையாடினாள்.

d)

முரளி பாடம் படித்தான்.

8.

புடவையை  ++  கட்டினாள்

a)

புடவையை கட்டினாள்

b)

புடைவை கட்டினாள்

c)

புடைவையையை கட்டினாள்

d)

புடைவையைக் கட்டினாள்

9.

நீரிழிவு ஓர் உயிர்க்கொல்லி நோய்  _____ அளவோடு உண்ண வேண்டும்.

a)

,

b)

!

c)

;

d)

"

10.

ஆசிரியர் திரு.மதனின் போதனை மாணவர்கள் மனதில் -________________அதிந்ததால் சிறந்த முறையில் தங்களது தேர்வினை எழுதினர்.

a)

கண்ணினைக் காக்கும் இமை போல

b)

காட்டுத்தீ போல

c)

சிலை மேல் எழுத்துப்போல

11.

நிறைவு செய்க


நிலையில்லாக் _____________________

a)

பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்.

b)

போக்கெல்லாம் போக வேண்டாம்.

c)

காரியத்தை நிறுத்த வேண்டாம்.

d)

மில்லாரோ டிணங்க வேண்டாம்.

12.

மனக் கோட்டை

a)

அளவுக்கு மேல் செலவழித்தல்

b)

வெறும் கற்பனை

c)

உடன்படுதல்

d)

வரம்பு மீறிப் பேசுதல்

13.

பொருள்களுக்கு ஏற்ற தொகுதிப்பெயர்களை எழுதுக.

வாழைப்பழம்

a)

மந்தை

b)

சீப்பு

c)

கதிர்

d)

படை

14.

கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் தொழிற் பெயரைக் குறிப்பவை எவை?

a)
b)
c)
15.

வாக்கியங்களில் இடம்பெற்றுள்ள

இலக்கணப் பிழைகளைக் கண்டறிக.


பொதுவிடுமுறையின் போது சாளையில் வாகனங்கள் அதிகமாகச் சென்றன.

a)

வாகனங்கள்

b)

சாளையில்

c)

சென்றன

16.

நிகழ்காலத்தைக் குறிக்கும் வாக்கியத்தைத் தேர்ந்தெடு.

a)

நாங்கள் வானவில்லைக் கண்டு மகிழ்ந்தோம்.

b)

கவியாழினி தன் பிறந்தநாளைக் கொண்டாடுவாள்.

c)

அமுதன் ஓவியப் போட்டியில் பரிசு பெறுகிறான்.

17.

சரியான வேற்றுமை உறுபுகளைக் கொண்டு வாக்கியத்தை நிறைவு செய்க.


விவசாயி __________( வயல் ) உழுதான்.

a)

வயலுடன்

b)

வயலோடு

c)

வயலை

d)

வயலுக்கு

18.

சூழலுக்கு ஏற்ற இணைமொழியைத் தேர்ந்தெடுக்கவும்.


திரு.கண்ணன் குடும்பத்தினர் தங்களின் வாழிட மக்களை மதித்து ஒற்றுமையாக வாழ்கின்றனர்.

a)

அன்றும் என்றும்

b)

அல்லும் பகலும்

c)

அண்டை அயலார்

19.

சரியான மரபுத்தொடரைக் கொண்டு நிறைவு செய்க.


திருமதி அம்பிகாவின் குடும்பத்தினர் நெடுங்காலமாய் விவசாயம் செய்யும் தொழிலைச் செய்து வருகின்றனர்.

a)

மனக்கோட்டை

b)

ஆடல் பாடல்

c)

அங்கும் இங்கும்

d)

தொன்று தொட்டு

20.

5. பத்து மாதம் சுமந்த என் தாய்க்கு இணையானவர், தாய் மொழியை எனக்குள் விதைத்தவர்.

a)

கல்விக் கழகு கசடற மொழிதல்

b)

எழுத்தறி வித்தவன் இறைவனாகும்.

c)

பெருமையும் சிறுமையும் தான் தர வருமே

d)

அன்பான நண்பனை ஆபத்தில் அறி.

21.

அஸ்வின் நடனம் ஆடினான்.

அஸ்வின் என்பது என்ன வேற்றுமை ?

a)

எழுவாய் வேற்றுமை

b)

2ம் வேற்றுமை

c)

ஐ வேற்றுமை

d)

விளி வேற்றுமை

22.

வெகுதூரம் நடந்ததால் ஜீவித்தாவுக்குக் கால் ........ ஏற்பட்டது

a)

வலி

b)

வளி

c)

வழி

d)

விழி

23.

பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை 'கோவிட் -19' பெருந்தொற்றிலிருந்து பாதுகாப்பது முக்கியக் கடமையாகும்.

a)

சிலை மேல் எழுத்துப் போல

b)

கண்ணினைக் காக்கும் இமை போல

24.
அந்த + பையன்
a)
க்
b)
ய்
c)
ப்
d)
ர்
25.
அங்கு + நில்
a)
ச்
b)
ன்
c)
ல்
d)
-
26.

உயர்வு, தாழ்வு, செயலுக்கு ஏற்ப அமையும்

a)

கல்விக் கழகு கசடற மொழிதல்

b)

எழுத்தறி வித்தவன் இறைவனாகும்

c)

பெருமையும் சிறுமையும் தான் தர வருமே

27.

வையத்துள் வாழ்வாங்கு திருக்குறளின் பொருளைத் தெரிவு செய்யவும்

a)

உலகத்தில் வாழக்கூடாத அறநெறியில் நின்று வாழ்கின்றவன், வானுலகத்திலுள்ள தெய்வத்தோடு சேர்த்து மதிக்கப்படுவான்.

b)

உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழாதவன், வானுலகத்திலுள்ள தெய்வத்தோடு சேர்த்து மதிக்கப்படுவான்.

c)

உலகத்தில் வாழ்வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கின்றவன், வானுலகத்திலுள்ள தெய்வத்தோடு சேர்த்து மதிக்கப்படுவான்.

d)

உலகத்தில் வாழ்வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கின்றவன், வானுலகத்திலுள்ள தெய்வத்தோடு சேர்த்து மதிக்கப்படமாட்டான்.

28.

9.ரோஜா செடியில் முட்கள் அதிகம்தான் __________ ரோஜா மலர்களைப் பறிக்காமலா இருக்கிறார்கள்?

a)

ஏனெனில்

b)

அதற்காக

c)

ஆதலால்

d)

ஆகவே

29.

................... இந்தியர்கள் பல மூலிகைகளை உணவில் சேர்த்து உண்டு வருகின்றனர்.

a)

அருமை பெருமை

b)

ஆடிப் பாடி

c)

அன்றும் இன்றும்

30.

சூழல் உணர்த்தும் பழமொழியைத் தேர்ந்தெடுக்கவும்


கதிர் மூன்றாம் ஆண்டு மாணவன். அவன் ஏழைக்குடும்பத்தில் பிறந்தவன். கதிரின் பெற்றோர் அவனது பள்ளிக் கட்டணத்தைச் செலுத்த சிரமப்பட்டனர். இதனை உணர்ந்த கதிர் தன் நிலையை வகுப்பாசிரியரிடம் எடுத்து உரைத்தான். அவர் தலைமையாசிரியரின் உதவியோடு பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் உதவியை நாடி அவனின் சிரமத்தைப் போக்கினார்.

a)

அழுத பிள்ளை பால் குடிக்கும்

b)

கடவுளை நம்பினோர் கைவிடப்படார்.

c)

ஊருடன் கூடி வாழ்