NEW
Font size
Worksheetsநிகழ்வியல்வு
Total questions: 20
Worksheet time: 20mins
"ஆதவன் வடக்கே உதிப்பான்."
உறுதி
சாத்தியமில்லை
சமமான சாத்தியம்
குறைவான சாத்தியம்
எழுபது வயது மூதாட்டி இன்னும் ஓராண்டில் 10cm வளர்வார்.
உறுதி
சாத்தியமில்லை
சமமான சாத்தியம்
குறைவான சாத்தியம்
ரிஷி அவ்வட்டத்திலிருந்து இரண்டு எண் 4ஐ எடுக்க எண்ணினான்.
உறுதி
சாத்தியமில்லை
அதிக அளவிலான சாத்தியம்
குறைந்த அளவிலான சாத்தியம்
சிவா அந்த வட்டத்திலிருந்து இரண்டு எண் 1ஐ எடுக்க நினைத்தான்.
உறுதி
சாத்தியமில்லை
அதிக அளவிலான சாத்தியம்
குறைந்த அளவிலான சாத்தியம்
நிஷாந்தன், ஆறு கூட்டல் நூறு என்ற கணித வாக்கியத்திற்கு, நூற்று அறுபது என்று பதிலளித்தான்.
உறுதி
சாந்தியமில்லை
அதிக அளவிலான சாத்தியம்
குறைவான அளவிலான சாத்தியம்
ஒரு வாரத்தில் ஏழு நாள்கள் உள்ளன.
உறுதி
சாத்தியமற்றது
அதிக சாத்தியம்
நிகரான சாத்தியம்
மதன் அந்த தாயத்தை உருட்டினான். ஆறு கிடைப்பதற்கான நிகழ்வியல்வு என்ன?
உறுதி
சாத்தியமற்றது
சாத்தியக் குறைவு
நிகரான சாத்தியம்
இன்று வெள்ளிக்கிழமை. நேற்று சனிக்கிழமை
உறுதி
சாத்தியம்
சாத்தியமில்லை
அதிக சாத்தியம்
கடும் வெயிலில் உலர்த்தப்பட்ட சட்டை விரைவில் காய்ந்துவிடும்
குறைந்த சாத்தியம்
சம சாத்தியம்
சாத்தியம்
அதிக சாத்தியம்
ஒரு கூடையில் 5 நீல நிற பந்துகளும் 5 சிவப்பு நிற பந்துகளும் இருந்தன. கூடையில் இருந்து மலர் பச்சை நிற பந்தை எடுத்தார்.
சாத்தியம்
சாத்தியமில்லை
குறைந்த சாத்தியம்
அதிக சாத்தியம்
ஒவ்வொரு ஆண்டும் மே 16 ஆசிரியர் தினம் கொண்டாடப் படுகிறது.
உறுதி
குறைந்த சாத்தியம்
அதிக சாத்தியம்
சாத்தியமில்லை
காகம் வெள்ளை நிறமாகும்.
சாத்தியம்
சாத்தியமில்லை
பசுவிற்கு நான்கு கால்கள் உள்ளன.
சாத்தியம்
சாத்தியமில்லை
ஒரு நாள் 60 மணி நேரமாகும்.
சாத்தியம்
சாத்தியமில்லை
28 ஒற்றைப்படை எண்ணாகும்.
சாத்தியம்
சாத்தியமில்லை
நாளை நடைபெறும் குறுக்கோட்டப் போட்டியில் நகுலன் வெற்றிப் பெறுவான்.
சாத்தியம்
சாத்தியமில்லை
முகிலன் வாரத்தில் இரண்டு முறை உடற்பயிற்சி செய்வதால் அவனுடைய உடல் எடை குறையும்.
சாத்தியம்
சாத்தியமில்லை
சம அளவிலான சாத்தியம்
அதிக அளவிலான சாத்தியம்
குறைந்த அளவிலான சாத்தியம்
நாளை மணியரசன் கடைக்குச் செல்வான்.
சாத்தியம்
சாத்தியமில்லை
நாளை மறுநாள் புயல்காற்று வீசும்.
சாத்தியம்
சாத்தியமில்லை
50-ஐ, 3-ஆல் வகுத்தால் மீதம் வராது.
சாத்தியம்
சாத்தியமில்லை
