wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மூன்று சொற்கள் ஆண்டு 1

Total questions: 20

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

படத்திற்கு ஏற்ற வாக்கியத்தைத் தேர்வு செய்க.

a)

குயவன் பானை செய்தான்

b)

குயவன் தோட்டத்தில் வேலை செய்கிறான்

2.

படத்திற்கு ஏற்ற வாக்கியத்தைத் தேர்வு செய்க.

a)

ரேவதி திடலில் விளையாடுகிறாள்.

b)

யுவனேஸ்வரி பூக்களைப் பறித்தாள்..

3.

படத்திற்கு ஏற்ற வாக்கியம் எது?

a)

சிறுவன் திடலில் மீன் பிடிக்கிறான்.

b)

சிறுமி பந்து வீசினாள்.

4.

மூன்று சொல் வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

தங்கை பாடினாள்.

b)

நடனம் ஆடினாள்.

c)

அம்மா கடைக்குச் சென்றார்.

d)

பழம் சாப்பிட்டார்.

5.

மூன்று சொல் வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

தம்பி புத்தகம் எடுத்து பாடம் படித்தான்.

b)

குரங்கு மரம் தாவியது.

c)

அம்மா கடைக்குச் சென்று பழங்கள் வாங்கினார்.

6.

படத்திற்கு ஏற்ற மூன்று சொல் வாக்கியம் எது?

a)

தம்பி பழம் உண்கிறான்.

b)

தங்கை ருசித்துப் பழம் உண்கிறாள்.

c)

தம்பியும் தங்கையும் பழம் உண்கின்றனர்.

7.

பழம் வாங்கினார்.அம்மா

a)

அம்மா பழம் வாங்கினார்.

b)

பழம் அம்மாவாங்கினார்.

c)

வாங்கினார்.பழம் அம்மா

8.

____________யில் பள்ளிக்குச் செல்வேன்.

a)

மாலை

b)

இரவு

c)

காலை

d)

காளை

9.

ஆந்தை பகலில் ___________.

a)

தாவும்

b)

நடக்கும்

c)

சிரிக்கும்

d)

உறங்கும்

10.

அத்தை காய்கறிகளை ____________.

a)

அறிந்தார்

b)

அரிந்தார்

11.

சிறுவர்கள் ______ விளையாடினர்.

a)

கோழி

b)

கோலி

12.

கிளியின் _________ வளைந்திருந்தது.

a)

அழகு

b)

அலகு

c)

அளகு

13.

அக்காள் _________ இட்டார்.

a)

கோளம்

b)

கோலம்

14.

இசையை இரசித்தார் பாட்டி

a)

இரசித்தார் பாட்டி இசையை

b)

பாட்டி இரசித்தார் இசையை

c)

பாட்டி இசையை இரசித்தார்

15.

திடலில் தம்பி ஓடினான்.

a)

தம்பி ஓடினான் திடலில்

b)

ஓடினான் திடலில் தம்பி

c)

தம்பி திடலில் ஓடினான்.

16.

தருகின்றன நிழல் மரங்கள்

a)

மரங்கள் நிழல் தருகின்றன

b)

நிழல் மரங்கள் தருகின்றன

c)

தருகின்றன மரங்கள் நிழல்

17.

நடித்தனர் சிறப்பாக மாணவர்கள்

a)

நடித்தனர் சிறப்பாக மாணவர்கள்

b)

மாணவர்கள் சிறப்பாக நடித்தனர்

c)

சிறப்பாக மாணவர்கள் நடித்தனர்

18.

இருந்தது குளத்தில் தாமரை

a)

குளத்தில் இருந்தது தாமரை

b)

இருந்தது தாமரை குளத்தில்

c)

தாமரை குளத்தில் இருந்தது

19.

பறந்தன வானத்தில் பறவைகள்

a)

வானத்தில் பறந்தன பறவைகள்

b)

பறவைகள் பறந்தன வானத்தில்

c)

பறவைகள் வானத்தில் பறந்தன

20.

இனிமையாகக் குயில் கூவும்

a)

இனிமையாகக் கூவும் குயில்

b)

கூவும் குயில் இனிமையாகக்

c)

குயில் இனிமையாகக் கூவும்