Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நீர்த்தேக்க நடவு முறை

Total questions: 23

Worksheet time: 12mins

Name
Class
Date
1.

மேற்காணும் படம் எந்த நீர்த்தேக்க நடவு முறை வகையைக் குறிக்கிறது.

a)

பாத்திரத்தில் நீர்ப்பயிரியல்

b)

நீர்த்தேக்கப் பயிரியல்

c)

மேற்சத்து நீர்ப்பயிரியல்

2.

நீர்த்தேக்க நடவு முறையில் பயிரிடப்படும் காய்கறிகளைத் தேர்வு செய்க.

a)

i, ii, iii

b)

i, ii, iv

c)

i, iii, iv

3.

நீர்த்தேக்க நடவு முறையினால் ஏற்படும் தீமையைத் தேர்வு செய்க.

a)

நீர்த்தேக்க நடவு தொடங்குவதற்கான செலவு அதிகம்

b)

மண் தேவையில்லை

4.

நீர்த்தேக்க நடவு முறையினால் ஏற்படும் நன்மையைத் தேர்வு செய்க.

a)

எல்லா வகை தாவரங்ளும் இம்முறையில் பயிரிடப்படுவது சாத்தியம் இல்லை

b)

நீர்த்தேக்க நடவுக்கான கருவிகளை எளிதாகவும் விரைவாகவும் பொருத்தி நீர்ப் பயிரியலைத் தொடங்கலாம்

c)

நீர்த்தேக்க நடவு தொடங்குவதற்கான செலவு அதிகம்

5.

நீர்த்தேக்க நடவு ___________ நிலையில் பயிர் செய்யப்படும் ஒரு வேளாண்மை முறையாகும்.

a)

மண்ணில்லாத

b)

மண்ணுல்ல

6.

நீர்த்தேக்க நடவு முறைக்கு ஏற்ற பாத்திரத்தைத் தேர்வு செய்க.

a)
b)
c)
d)
7.

நீர்த்தேக்க நடவு முறைக்கு ஏற்ற மண் கலவைகள் என்ன?

a)

i, ii, iii

b)

i, ii, iv

c)

i, iii, iv

d)

i, ii, iii, iv

8.

இவற்றுள் எது மூலிகை வகையைச் சேரும்?

a)
b)
c)
d)
9.

கொகோ பீட்டில் 100 விழுக்காடு தேங்காய் நார் சேர்க்கப்படும்.

a)

சரி

b)

தவறு

10.

இன்நெகிழிப் புட்டியில் உள்ள துளைகளின் பயன் யாது?

a)

மண் கலவை தளர்வுக்காக அமைக்கப்பட்டுள்ளன

b)

மண் கலவையின் தரத்தை அதிகரிக்க

11.

இன்நெகிழிப் புட்டியில் கம்பி பொருத்தப்பட்டதன் நோக்கம் யாது?

a)

நெகிழிப் புட்டியை உயரமான இடங்களில் பாதுகாப்பாக மாட்டி வைப்பதற்கு

b)

மண் கலவை தளர்வுக்காக அமைக்கப்பட்டுள்ளன

12.

கீழ்காண்பவற்றுல் எது நாற்றுப் பாதுகாப்பை உறுதி செய்யும் வழி அல்ல?

a)

மண்ணைக் கிளறுதல்

b)

களை எடுத்தல்

c)

மண்ணை மாற்றுதல்

13.

நீர்த்தேக்க நடவுமுறை நெகிழிப்புட்டி பொருளாக்கத்தை உருவாக்குவதற்கு தேவையாக முக்கிய பொருள்கள் யாவை?

a)

இரும்பு

b)

நெகிழிப் புட்டி, மண் கலவை

14.

நீர்த்தேக்க நடவுமுறை நெகிழிப்புட்டி பொருளாக்கம் உருவாக்கத்தில் இச்செய்முறை எதை குறிக்கிறது?

a)

அளத்தல்

b)

குறியிடுதல்

c)

வெட்டுதல்

15.

நீர்த்தேக்க நடவுமுறை நெகிழிப்புட்டி பொருளாக்கம் உருவாக்கத்தில் இச்செய்முறை எதை குறிக்கிறது?

a)

துளையிட்ட புட்டி மூடியில் பருத்தித் துணியை நுழைத்தல்

b)

கொகோ பீட் நிரப்புதல்

16.

நம் நாட்டில் எப்போது நகர்ப்புற விவசாயத் திட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது?

a)

2000

b)

2020

c)

2014

17.

எது நகர்ப்புற விவசாயத்தின் நோக்கம் அல்ல?

a)

நாட்டின் உணவு தரத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான அரசாங்கத்திற்கான முயற்சி

b)

நகர்ப்புற மக்களின் வருமானத்தைக் குறைக்க

c)

எதிர்கால சமுதாயத்திற்கு விவசாயம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு

18.

நகர்ப்புற விவசாயம் செய்ய விரும்புபவர்கள் எந்த இணைய தளத்தை வளம் வரலாம்?

a)

pro@doa.gov.my

b)

pro@pra.gov.my

c)

pro@dua.gov.my

19.

எது நீர்த்தேக்க நடவு முறை அல்ல?

a)

பாத்திரத்தில் நீர்ப்பயிரியல்

b)

மேற்சத்து நீர்ப்பயிரியல்

c)

மண்தேக்க நீர்ப்பயிரியல்

20.

நீர்த்தேக்க நடவு முறைக்கு ஏற்ற 2 பாத்திரங்களைத் தெரிவு செய்க.

a)

அட்டைப் பெட்டி

b)

புதிய வெள்ளிப் பாத்திரங்கள்

c)

நெகிழிப் புட்டி

21.

எது நீர்த்தேக்க நடவு முறைக்கு ஏற்ற மண் கலவை அல்ல?

a)

லெய்கா

b)

கொகோ பீட்

c)

மணல்

22.

எது பீட்மோஸ் பற்றிய சரியான கூற்று?

a)

குறைவான நீரை ஈர்க்கும்

b)

பயிருக்கும் தேவையான கனிமங்களைக் கொடுக்கும்

c)

காற்றோட்டம் குறைவாக இருக்கும்

23.

நகர்ப்புற விவசாயத்தில் நீர்த்தேக்க நடவு முறையில் பயிரிடப்படும் மூலிகை வகையைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

துளசி

b)

தென்னை

c)

வாழை