wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

PROVERBS

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தனி மரம்

a)

தோப்பாகாது

b)

தனியாகாது

c)

தனித்து நிற்கும்

d)

தோட்டமாகும்

2.

_________________ உள்ளளவும் நினை.

a)

உப்பிட்டவரை

b)

உப்பு தந்தவரை

c)

உதவி செய்தவரை

3.

________ அருமை வெயிலில் தெரியும்.

a)

வெயிலின்

b)

நிழலின்

c)

சூரியனின்

4.

இளங்கன்று _______ அறியாது.

a)

பாதை

b)

அம்மா

c)

பயம்

5.

ஊருடன் _____ வாழ்.

a)

பிரிந்து

b)

கூடி

c)

சேர்ந்து

6.

____ பலம்.

a)

ஒற்றுமையே

b)

ஒன்று

c)

யானையே

7.

அன்பான _____ ஆபத்தில் அறி.

a)

பெற்றோரை

b)

நண்பனை

c)

அண்ணனை

8.

சிறு ____ பெரு வெள்ளம். 

a)

கட்டி

b)

துமி

c)

துளி

9.

________ பயிர் _____ தெரியும்.

a)

முளையிலே, விளையும்

b)

விளையும், முளையிலே

c)

விளையிலே, முளையும்

10.

அகத்தின் அழகு

a)

முகத்தில் தெரியும்

b)

 அகத்தில் தெரியும்

c)

கண்ணில் தெரியும்

d)

கையில் தெரியும்