wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

விலங்கு 02

Total questions: 13

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

கீழ்காண்பனவற்றுள் எது விலங்குகளின் சுவாச முறை அல்ல?

a)

நுரையீரல்

b)

ஈரமான தோல்

c)

செவுள்

d)

ஓடு

2.

செவுளில் சுவாசிக்கும் விலங்கைத் தேர்ந்தெடுக.

a)

மண் புழு

b)

நண்டு

c)

அணில்

d)

வெட்டுக்கிளி

3.

மேற்காணும் விலங்கு எதன் மூலம் சுவாசிக்கிறது?

a)

சுவாசத்துளை

b)

நுரையீரல்

c)

ஈரமான தோல்

d)

செவுள்

4.

மேற்காணும் விலங்கைப் பற்றிய சரியான கூற்று எது?

a)

ஊர்வன

b)

குளிர் இரத்தம்

c)

பாலூட்டி

d)

நீர் நிலவாழி

5.

எந்தச் சூழல் ஒரு பகுதியில் பாம்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது?

a)

எலிகள் அதிகமாக இனவிருத்தி

செய்தல்

b)

அப்பகுதியை ஒரு விவசாய பகுதியாக

உருவாக்குதல்

c)

கம்பளிப்புழுக்களின் எண்ணிக்கையை

அதிகரித்தல்

d)

அதிகமான கழுகுகள் அப்பகுதிக்கு இடம்பெயர்தல்

6.

ஒரு வேலையைச் செய்வதற்கும்,வாகனங்களையும் இயந்திரங்களையும் இயங்குவதற்கும் இது பயன்படும்.

a)

ஒளி

b)

ஒலி

c)

சக்தி

d)

உந்து விசை

7.

பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, நிலக்கரி எதைக் குறிக்கும்?

a)

எரிப்பொருள்

b)

கார்று

c)

கடல் அலை

d)

மின் சேமக்கலம்

8.

கடல் அலையில் என்ன உருவாக்கலாம்?

a)

காற்றாலை

b)

மின்கலன்

c)

மின்சக்தி

d)

அணுசக்தி

9.

இது எந்தச் சக்தியின் வகை?

a)

ஒளிச்சக்தி

b)

இரசாயனசக்தி

c)

இயங்குச் சக்தி

d)

உள்நிலைச்சக்தி

10.

இப்பொருளின் சக்தி மாற்றம் என்ன?

a)

இரசாயனச்சக்தி \rightarrow மின்சக்தி \rightarrow ஒளிச்சக்தி ++ ஒலிச்சக்தி

b)

ளிச்சக்தி \rightarrow மின்ன்சக்தி \rightarrow இரசாயனச்சக்தி + ஒலிச்சக்தி


c)

இரசாயனச்சக்தி \rightarrow மின்சக்தி \rightarrow ஒளிச்சக்தி

d)

மின்சக்தி \rightarrow இரசாயனச்சக்தி \rightarrow ஒளிச்சக்தி + ஒலிச்சக்தி

11.

மின்சக்தி \rightarrow  இயங்குச்சக்தி \rightarrow  ஒலிச்சக்தி

a)
b)
c)
d)
12.

இதில் பயன்படுத்தப்படும் சக்தி எது?

a)

மின்சக்தி

b)

சூரிய சக்தி

c)

இரசாயனச்சக்தி

d)

இயங்கு சக்தி

13.

* மீண்டும் உற்பத்தி செய்ய இயலாத சக்தி.


மேற்காணும் கூற்று எதைக் குறிக்கிறது?

a)

புதுப்பிக்கக்கூடிய சக்தி

b)

புதுப்பிக்க இயலாத சக்தி

c)

சக்தியின் வகைகள்

d)

சக்தியின் உருமாற்றும்