Worksheetsமனிதனின் சுவாச உறுப்பு
Total questions: 7
Worksheet time: 4mins
மூச்சை உள்ளிழுக்கும் போது அக்காற்றில் அதிக______________ அடங்கியுள்ளது.
கரிவளி
உயிர்வளி
நைட்ரோஜன்
நீர்
எது மனிதனின் சுவாச உறுப்பு அல்ல?
இருதயம்
சுவாசக் குழாய்
நுரையீரல்
மூக்கு
காற்றை உள்ளிழுக்கும்போது ________________ மேலெழும்பி விரிவடைகிறது.
மூக்கு
மூச்சுக் குழாய்
நுரையீரல்
நெஞ்சுப்பகுதி
கீழ்க்காண்பனவற்றுள் எது மூச்சை உள்ளே இழுக்கும் சரியான நிரலாகும்?
நுரையீரல் ---- மூச்சுக்குழாய்----மூக்கு
மூச்சுக்குழாய்---நுரையீரல்---மூக்கு
மூக்கு---மூச்சுக்குழாய்---நுரையீரல்
மூக்கு---நுரையீரல்---மூச்சுக்குழாய்
மூச்சை வெளியிடும்போது நெஞ்சு_________.
கீழிறங்கி விரிவடையும்
கீழிறங்கி சுருங்கும்
மேலெழும்பி சுருங்கும்
மேலெழும்பி விரிவடையும்
நமக்கு மொத்தம் _____ நுரையீரல்கள் உள்ளன.
4
2
1
3
___________________ நெஞ்சின் அசைவின் எண்ணிக்கையாகும்.
ஓடுதலின் வீதல்
மூச்சு விடுதலின் வீதம்
நாடித்துடிப்பின் வீதம்
நெஞ்சு அசைவின் வீதம்
