Worksheetsஅறிவியல் -4
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
நுரையீரல் வெளியேற்றும் கழிவுப்பொருள் எது?
a)
சிறுநீர்
b)
கரிவளி
c)
வியர்வை
d)
கரிவளி & நீர்த்துளி
2.
ஈருலக விலங்கு
a)
தட்டான்
b)
முதலை
c)
நியூட்
d)
ஆமை
3.
கணவாயின் சுவாச உறுப்பு —-------—
a)
செவுள்
b)
நுரையீரல்
c)
சுவாசக்குழாய்
d)
ஈரமான தோல்
4.
மனிதனின் தூண்டலைத் தாமதப்படுத்தும் நடவடிக்கை
a)
சரிவிகித உணவு
b)
போதைப் பொருள் உட்கொள்ளுதல்
c)
தூண்டலுக்கு ஏற்ப துலங்குதல்
5.
விலங்குகளைப் பற்களின் அடிப்படையில் பிரித்தல்
a)
உற்றறிதல்
b)
ஊகித்தல்
c)
தொடர்புக் கொள்ளுதல்
d)
வகைப்படுத்துதல்
100 %
