Worksheetsநலக்கல்வி ஆண்டு 5
Total questions: 15
Worksheet time: 8mins
ஆரோக்கியமான உணவைத் தேர்வுச் செய்க.
பற்கள் மற்றும் எலும்புகளுக்கு நன்மைத் தரும் உணவு.
அணிச்சல்
பால்
பனிகூழ்
சரியான ஓய்வு, உறக்கத்தினால் ஏற்படும் நன்மை.
ஜீரணசக்தி அதிகரிக்கும்
தலைவலி உண்டாகும்
காய்ச்சல் ஏற்படும்
நாளுக்கு இரு முறை பல் துலக்க வேண்டும்.
சரி
தவறு
வெண்சுருட்டினால் நுரையீரல் பாதிப்படையும்.
சரி
தவறு
இவற்றுள் எது சரிவிகித உணவு முறையைக் கடைப்பிடிக்காவிட்டால் ஏற்படும் விளைவு அல்ல?
நீரிழிவு நோய்
உடல் பருமன்
காய்ச்சல்
காலை உணவைத் தெரிவு செய்க.
பற்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்?
அனிதா உணவு உண்ணுவதற்கு முன் என்ன செய்ய வேண்டும்?
இவற்றுள் எது பாலுறுப்பு அல்ல?
உதடு
பிட்டம்
கை
கீழ்க்காணும் சூழலில் நீங்கள் எந்த உதவி கோரும் முறையைத் தெரிவு செய்திருப்பீர்கள்?
உங்கள் வசிப்பிடத்தில் சில வீடுகள் தீப்பற்றிக் கொண்டன. இதுபோன்ற சூழல்களில் நாம் என்ன செய்ய வேண்டும்?
(ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் தெரிவு செய்யலாம்)
தீயணைப்பு நிலையத்திற்குத் தொடர்பு கொள்ளுதல்
வலையொலியில் தீ அணைக்கும் முறையைப் பார்த்தல்.
குடியிருப்பில் வசிப்பவர்களின் உதவியை நாடுதல்
நீரைக் கொண்டு தீயை அணைத்தல்
உதவி கோரும்போது ஒருவரிடம் எப்படி பேச வேண்டும்?
பணிவாகவும், பதறாமலும், தெளிவாகவும்
கடுமையாகவும், சிரிப்புடனும், தெளிவாகவும்
பணிவாகவும், பதறாமலும், அழுகையுடனும்
அழுகையுடனும், பதறாமலும், கடுமையாகவும்
உங்களின் பெற்றோர்கள் வீட்டில் இல்லை. நீங்களும் உங்களின் அண்ணனும் வீட்டில் தனியாக இருக்கும் வேளையில் வீடு திடீரென்று தீப்பற்றி கொண்டது. நீங்கள் அவ்வேளையில் என்ன செய்வீர்கள்?
உடனே 999 என்ற எண்ணைத் தொடர்பு கொள்வேன்.
என் பெற்றோர்களைத் தேடுவேன்.
நீரைக் கொண்டு தீயை அணைப்பேன்.
தீப்பற்றி கொண்டதன் காரணத்தைக் கண்டுபிடிப்பேன்.
உன் நண்பன் பள்ளியில் படியில் இறங்கும் போது கால் தவறி கீழே விழுந்து விட்டான். மயக்க நிலையில் இருக்கும் உன் நண்பருக்கு எப்படி உதவி கோருவாய்?
(ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் தெரிவு செய்யலாம்)
என் நண்பரின் முகத்தில் நீர் ஊற்றுவேன்.
உதவுங்கள்! முகிலன் விழுந்து விட்டான்! என்று உதவு கேட்பேன்.
அருகில் இருக்கும் ஆசிரியடம் சென்று விஷயத்தைக் கூறுவேன்.
நான் அவனைத் தூக்க முயற்சிப்பேன்.
