Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 1 (மண்ணின் வகைகள்)

Total questions: 7

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

பாலைவனத்தில் என்ன வகையான மண் உள்ளது?

a)

களிமண்

b)

தோட்ட மண்

c)

மணல்

2.

எந்த வகையான மண்ணில் காய்கறிகள் செழித்து வளரும்?

a)

களிமண்

b)

தோட்ட மண்

c)

மணல்

3.

கடற்கரையில் எவ்வகையான மண் உள்ளது?

a)

தோட்டமண்

b)

மணல்

c)

களிமண்

4.

இவ்விடத்தில் உள்ள மண் என்ன மண்ணாக இருக்கும்?

a)

மணல்

b)

தோட்டமண்

c)

களி மண்

5.

கள்ளிச்செடி எந்த மண்ணில் செழித்து வளரும்?

a)

களி மண்

b)

தோட்டமண்

c)

மணல்

6.

களி மண்ணில் வேறு எவ்வகையானத் தாவரங்களை நடலாம்?

a)

தாமரைச் செடி

b)

கள்ளிச்செடி

7.

மணலில் ரோஜா செடி செழித்து வளரும்.

a)

சரி

b)

தவறு