wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Free Model Test 15

Total questions: 50

Worksheet time: 13hrs 30mins

Name
Class
Date
1.

வங்கப் பிரிவினை நடைபெற்ற ஆண்டு

a)

1906

b)

1905

c)

1907

d)

1911

2.

தமிழில் வெளியான முதல் பத்திரிக்கை

a)

தி இந்து

b)

வந்தே மாதரம்

c)

சுதேசமித்திரன்

d)

சக்கரவர்த்தினி

3.

மராட்டா என்னும் பத்திரிகையின் ஆசிரியர்

a)

லாலா லஜபதி ராய்

b)

கோபால கிருஷ்ண கோகலே

c)

பிபின் சந்திர பால்

d)

பால கங்காதர திலகர்

4.

சரியானதை தேர்ந்தெடு

1. வங்கப் பிரிவினையை துக்க தினமாக கடைபிடித்து கங்கை நதியில் நீராடி வந்தே மாதரம் பாடலை பாடி ஊர்வலமாக சென்றனர்.

2. வங்கப் பிரிவினையை துக்க தினமாக கடைபிடித்து கங்கை நதியில் நீராடி ஜன கன மன பாடலை பாடி ஊர்வலமாக சென்றனர்.

a)

1 மட்டும் சரி

b)

2 மட்டும் சரி

c)

1,2 சரி

d)

இரண்டும் தவறு

5.

சுதேசி இயக்கம் துவங்கப்பட்ட ஆண்டு

a)

1907

b)

1905

c)

1885

d)

1920

6.

விக்டோரியா அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு

a)

1857

b)

1858

c)

1905

d)

1911

7.

சரியானதை தேர்ந்தெடு

1. பொதுக்கூட்டங்கள் சட்டம் 1907

2. வெடிமருந்து சட்டம் 1908

a)

1 மட்டும் சரி

b)

2 மட்டும் சரி

c)

1,2 சரி

d)

இரண்டும் தவறு

8.

பல்கலைக்கழக சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு

a)

1907

b)

1908

c)

1904

d)

1910

9.

ரிஸ்லி அறிக்கையை யாரால் வெளியிடப்பட்டது

a)

கானிங் பிரபு

b)

கர்சன் பிரபு

c)

மின்டோ பிரபு

d)

ஹார்டிங் பிரபு

10.

சிப்பாய் கலகம் நடைபெற்ற ஆண்டு

a)

1757

b)

1857

c)

1806

d)

1817

11.

வங்கப்பிரிவினை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நாள்

a)

1905 ஜூலை 19

b)

1905 ஜூலை 16

c)

1905 அக்டோபர் 19

d)

1905 அக்டோபர் 16

12.

வங்கப்பிரிவினை அதிகாரப்பூர்வமாக பிரிக்கப்பட்ட நாள்

a)

1905 ஜூலை 19

b)

1905 ஜூலை 16

c)

1905 அக்டோபர் 19

d)

1905 அக்டோபர் 16

13.

இந்திய தேசிய காங்கிரசால் சுதேசி இயக்கம் முறைப்படி பிரகடனப்படுத்தப்பட்ட கூட்டம் எங்கு நடைபெற்றது

a)

பம்பாய்

b)

கல்கத்தா

c)

சென்னை

d)

சூரத்

14.

விடிவெள்ளி கழகம் யாரால் நிறுவப்பட்டது

a)

ரவீந்திரநாத் தாகூர்

b)

சுரேந்திரநாத் பானர்ஜி

c)

எம் ஜி ரானடே

d)

சதீஷ் சந்திரவால்

15.

1906 - ல் கல்கத்தா மாநாட்டில் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்

a)

லாலா லஜபதி ராய்

b)

தாதாபாய் நவரோஜி

c)

ராஷ்பிகாரி கோஷ்

d)

அம்பிகா சரண் மஜூம்தார்

16.

குதிராம் போஸ், பிரஃபுல்லா சாக்கி ஆகியோர் தொடர்புடைய வழக்கு

a)

கான்பூர் சதி வழக்கு

b)

மீரட் சதி வழக்கு

c)

லாகூர் சதி வழக்கு

d)

அலிப்பூர் குண்டு வெடிப்பு வழக்கு

17.

பாரிஸில் ராணுவ பயிற்சி பெற்று என்னுமிடத்தில் குண்டு தயாரிக்கும் தொழில் கூடத்தை நிறுவியவர்

a)

ஜிதிந்தரநாத் பானர்ஜி

b)

பரீந்தர் குமார் கோஷ்

c)

ஹோம் சந்திர கனுங்கோ

d)

குதிராம் போஸ்

18.

மிதவாத தேசியவாதிகள் மட்டுமே கலந்து கொண்ட மேத்தா காங்கிரஸ் மாநாடு நடைபெற்ற ஆண்டு

a)

1906

b)

1907

c)

1908

d)

1909

19.

ஆனந்மத் என்னும் நாவல் யாரால் எழுதப்பட்டது

a)

ரவீந்திரநாத் தாகூர்

b)

விவேகானந்தர்

c)

பக்கிம் சந்திர சட்டர்ஜி

d)

தாதாபாய் நவரோஜி

20.

சுதேசி இயக்கத்தின் ஒரு பகுதியாக ஆத்மசக்தி என்னும் திட்டத்தை அடிக்கோடிட்டு காட்டியவர்

a)

ரவீந்திரநாத் தாகூர்

b)

சுரேந்திரநாத் பானர்ஜி

c)

தாதாபாய் நவரோஜி

d)

எம்ஜி ரானடே

21.

அலிப்பூர் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்புடைய இயக்கம்

a)

காதர் இயக்கம்

b)

பாரத மாதா சங்கம்

c)

அனுசீலன் சமிதி

d)

யுகாந்தர்

22.

தீவிர தேசியவாதிகளின் முப்பெரும் தலைவர்களில் தவறானது

a)

பாலகங்காதர திலகர்

b)

பிபின் சந்திர பால்

c)

லாலா லஜபதி ராய்

d)

தாதாபாய் நவரோஜி

23.

சுதேசி நீராவிக் கப்பல் கம்பெனியின் கப்பல்கள் எந்த இரு நகரங்களுக்கிடையே இயக்கப்பட்டது

a)

சென்னை - தூத்துக்குடி

b)

தூத்துக்குடி - கொல்கத்தா

c)

தூத்துக்குடி - கொழும்பு

d)

தூத்துக்குடி - யாழ்ப்பாணம்

24.

சுதேசி நீராவி கப்பல் கம்பெனியின் பங்குகள் எத்தனை பங்குகளாக பிரிக்கப்பட்டது

a)

25000

b)

30000

c)

35000

d)

40000

25.

சுதேசி நீராவிக் கப்பல் கம்பெனி நிறுவப்பட்ட ஆண்டு

a)

1905

b)

1906

c)

1907

d)

1908

26.

வாஞ்சிநாதனுக்கு கைத் துப்பாக்கியை பயன்படுத்தும் பயிற்சியை வழங்கியவர்

a)

சுப்பிரமணிய சிவா

b)

வ.வே. சுப்பிரமணியம்

c)

நீலகண்ட பிரம்மச்சாரி

d)

ஜி சுப்பிரமணியம்

27.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ராபர்ட் மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதன் சுட்டுக் கொல்லப்பட்ட ஆண்டு

a)

1905

b)

1907

c)

1911

d)

1908

28.

தமிழ்நாட்டில் சுதேசி இயக்க தலைவர்கள் சுதேசி தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்ட தினம்

a)

1907 மார்ச் 9

b)

1908 மார்ச் 12

c)

1908 நவம்பர் 4

d)

1907 மார்ச் 6

29.

தேசிய மிதவாதிகளை யாசிப்பவர்கள் என ஏளனம் செய்தவர்

a)

சுப்ரமணிய பாரதியார்

b)

வ.உ. சிதம்பரனார்

c)

சுப்பிரமணிய சிவா

d)

வ.வே. சுப்ரமணியம்

30.

தூத்துக்குடி கோரல் நூற்பாலை வேலை நிறுத்தம் நடைபெற்ற ஆண்டு

a)

1905

b)

1906

c)

1907

d)

1908

31.

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. சுதேசமித்திரன் மாத இதழ்

2. சக்கரவர்த்தினி தினசரி இதழ்

a)

1 மட்டும் சரி

b)

2 மட்டும் சரி

c)

1,2 சரி

d)

இரண்டும் தவறு

32.

வ.உ.சிதம்பரனார் அவர்களுக்கு எத்தனை ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது

a)

20

b)

25

c)

35

d)

40

33.

வாஞ்சிநாதன் எந்த இயக்கத்தை சேர்ந்தவர்

a)

அனுசீலன் சமிதி

b)

யுகாந்தர்

c)

பாரத மாதா சங்கம்

d)

காதர் இயக்கம்

34.

சரியானதை தேர்ந்தெடு

1. சுதேசி கப்பல் கம்பெனியின் மொத்த முதலீடு ரூபாய் 10 லட்சம்

2. ஒவ்வொரு பங்குகளும் 25 ரூபாய் வீதம் பிரிக்கப்பட்டது.

a)

1 மட்டும் சரி

b)

2 மட்டும் சரி

c)

1,2 சரி

d)

இரண்டும் தவறு

35.

"சூரத் சென்று வந்த பயணம் சென்னை மாகாண தீவிர தேசியவாதிகள் குறித்து" என்னும் சிறு புத்தகத்தை வெளியிட்டவர்

a)

சுப்ரமணிய பாரதியார்

b)

வ.உ. சிதம்பரனார்

c)

சுப்பிரமணிய சிவா

d)

வ.வே. சுப்ரமணியம்

36.

சுதேசமித்திரன் பத்திரிக்கை தொடங்கப்பட்ட ஆண்டு

a)

1877

b)

1878

c)

1879

d)

1891

37.

சித்திரவதை ஆணையம் என்ற அமைப்பின் முன்னெடுப்பின் காரணமாக நிறுவப்பட்டது

a)

சென்னை மகாஜன சங்கம்

b)

சென்னை ஜன சங்கம்

c)

சென்னை மாகாண சங்கம்

d)

சென்னை சுதேசி சங்கம்

38.

'இந்தியாவின் பர்க்' என அழைக்கப்படுபவர்

a)

WC பானர்ஜி

b)

தாதாபாய் நவரோஜி

c)

சுரேந்திரநாத் பானர்ஜி

d)

பால கங்காதர திலகர்

39.

சென்னை ஜன சங்கம் நிறுவப்பட்ட ஆண்டு

a)

1884

b)

1852

c)

1992

d)

1907

40.

வ.உ.சிதம்பரனார் அவர்களின் அரசியல் குரு

a)

பிபின் சந்திர பால்

b)

லாலா லஜபதி ராய்

c)

பாலகங்காதர திலகர்

d)

தாதாபாய் நவரோஜி

41.

சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதி

a)

டி முத்துசாமி

b)

எம் துரைசாமி

c)

வி கிருஷ்ணசாமி

d)

பி ஆர் சுந்தரம்

42.

பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் பொது மக்களவையில் உறுப்பினரான முதல் இந்தியர்

a)

WC பானர்ஜி

b)

தாதாபாய் நவரோஜி

c)

சுரேந்திரநாத் பானர்ஜி

d)

பால கங்காதர திலகர்

43.

இல்பர்ட் மசோதா இயற்றப்பட்ட ஆண்டு

a)

1883

b)

1884

c)

1885

d)

1882

44.

சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர்

a)

கஜூலு லட்சுமி நரசு

b)

M.விஜயராகவாச்சாரி

c)

P. ரங்கையா

d)

P. அனந்தாச்சார்லு

45.

1904-ல் பாரதமாதா சங்கத்தை நிறுவியவர்

a)

சுப்பிரமணிய சிவா

b)

வ.வே.சுப்பிரமணியம்

c)

நீலகண்ட பிரம்மச்சாரி

d)

ஜி. சுப்பிரமணியம்

46.

தி இந்து பத்திரிக்கை தொடங்கப்பட்ட ஆண்டு

a)

1877

b)

1878

c)

1891

d)

1899

47.

இல்பர்ட் மசோதாவை நிறைவேற்றிய அரசப் பிரதிநிதி

a)

கர்சன் பிரபு

b)

ரிப்பன் பிரபு

c)

டப்ரின் பிரபு

d)

லிட்டன் பிரபு

48.

சுப்ரமணிய பாரதியார் ஆசிரியராக இருந்த பெண்களுக்காக நடத்தப்பட்ட நாளிதழ்

a)

சுதேசமித்திரன்

b)

சக்கரவர்த்தினி

c)

இந்தியா

d)

வந்தே மாதரம்

49.

சரியானதை தேர்ந்தெடு

1. 1885 மும்பையில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் முதல் மாநாட்டில் சென்னையை சேர்ந்த 22 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்

2. 1887 சென்னையில் நடைபெற்ற மூன்றாவது மாநாட்டில் 362 சென்னை மாகாணப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

a)

1 மட்டும் சரி

b)

2 மட்டும் சரி

c)

1,2 சரி

d)

இரண்டும் தவறு

50.

வங்கப் பிரிவினை போது வைஸ்ராயாக இருந்தவர்

a)

கானிங் பிரபு

b)

கர்சன் பிரபு

c)

பெண்டிங் பிரபு

d)

ஹார்டிங் பிரபு

Similar Resources on Wayground