NEW
Font size
WorksheetsTest 14
Total questions: 50
Worksheet time: 13hrs 30mins
இந்தியாவில் ஆங்கிலேய கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது கவர்னர் ஜெனரலாக இருந்தவர்
கர்சன் பிரபு
வாரன் ஹேஸ்டிங்ஸ்
வில்லியம் பெண்டிங் பிரபு
டல்ஹவுசி பிரபு
பக்சார் போர் நடைபெற்ற ஆண்டு
1757
1764
1526
1556
பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு
1757
1764
1526
1556
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்து எந்த ஆண்டு இந்தியா திரும்பினார்
1905
1915
1916
1893
மெட்ராஸ் டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியர்
மாக்ஸ்முல்லர்
அரவிந்த கோஷ்
வில்லியம் டிக் பை
சார்லஸ் வில்கின்ஸ்
எங்கு ஏற்பட்ட பஞ்சத்தின் காரணமாக தாதாபாய் நவரோஜி இந்தியாவின் வறுமை குறித்து தனது வாழ்நாள் முழுவதும் ஆய்வை தொடங்கினார்
பஞ்சாப்பில் ஏற்பட்ட பஞ்சம்
மதராஸில் ஏற்பட்ட பஞ்சம்
ஒரிசாவில் ஏற்பட்ட பஞ்சம்
குஜராத்தில் ஏற்பட்ட பஞ்சம்
முதன்முதலில் 1877 டெல்லி தர்பாரை நடத்திய வைஸ்ராய் அல்லது அரச பிரதிநிதி
ஹார்டிங் பிரபு
கர்சன் பிரபு
லிட்டன் பிரபு
டப்ரின் பிரபு
ஒழுங்குமுறைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு
1773
1784
1813
1909
இண்டிகோ கலகம் நடைபெற்ற ஆண்டு
1759-60
1859-60
1920-21
1855-56
இந்திய தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்ட ஆண்டு
1884
1885
1886
1887
இந்தியாவின் முதுபெரும் மனிதர் என அழைக்கப்படுபவர்
பாலகங்காதர திலகர்
M K காந்தி
தாதாபாய் நவரோஜி
சுபாஷ் சந்திர போஸ்
இந்தியாவில் ஆங்கிலக் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
1825
1835
1858
1856
பிரிட்டிஷ் இந்தியாவில் கவர்னர் ஜெனரலின் ஆலோசனைக் குழுவில் இடம் பெற்ற முதல் சட்ட உறுப்பினர்
வில்லியம் டிக் பை
T B மெக்காலே
சார்லஸ் உட்
தாதாபாய் நவரோஜி
1876 - 78 ல் ஒரிசா பஞ்சத்தின்போது தலையிடாக் கொள்கையை பின்பற்றிய அரசப் பிரதிநிதி
கானிங் பிரபு
கர்சன் பிரபு
லிட்டன் பிரபு
டப்ரின் பிரபு
இந்தியக் கல்வி குறித்த குறிப்புகள் ( Minute on Indian education ) என்னும் புகழ் பெற்ற நூலை 1835 இல் வெளியிட்டவர்
வில்லியம் டிக் பை
T B மெக்காலே
சார்லஸ் உட்
தாதாபாய் நவரோஜி
சம்வாத் கௌமுதி எந்த மொழி பத்திரிக்கை
பாரசீகம்
உருது
வங்காளம்
சமஸ்கிருதம்
பிரார்த்தனை சமாஜம் நிறுவப்பட்ட ஆண்டு
1828
1867
1875
1897
ஆத்மி சபையை நிறுவியவர்
ஆத்மாராம் பாண்டுரங்
தயானந்த சரஸ்வதி
ராஜாராம் மோகன்ராய்
ஜோதிபா புலே
சென்னை பல்கலைக்கழகம் நிறுவப்பட்ட ஆண்டு
1835
1853
1857
1856
ஆரிய சமாஜம் நிறுவப்பட்ட ஆண்டு
1828
1867
1875
1814
வங்கப் பிரிவினை நடைபெற்ற ஆண்டு
1885
1906
1905
1915
தனது நூலில் செல்வ கோட்பாடை முன்வைத்தவர்
பாலகங்காதர திலகர்
கோபால கிருஷ்ண கோகலே
தாதாபாய் நௌரோஜி
M.G. ரானடே
மிராத்-உல்-அக்பர் என்னும் பத்திரிகையின் ஆசிரியர்
பால கங்காதர திலகர்
லாலா லஜபதிராய்
ராஜாராம் மோகன்ராய்
அரவிந்த கோஷ்
வங்காள பிரிட்டிஷ் இந்திய கழகத்தின் கிளை சென்னையில் துவங்கப்பட்ட அமைப்பு
சென்னை மகாஜன சங்கம்
சென்னை சுதேசி சங்கம்
தென்னிந்திய நல உரிமை சங்கம்
திராவிட மகாஜன சபை
இந்திய தேசிய காங்கிரசின் நிறுவியவர்
சுபாஷ் சந்திரபோஸ்
காந்தியடிகள்
A.O. ஹியூம்
பால கங்காதர திலகர்
இந்திய தேசிய காங்கிரஸை உருவாக்குவது என்னும் கருத்து எந்த அமைப்பின் கூட்டத்தில் உருவானது
சென்னை வாசிகள் சங்கம்
பிரம்ம ஞான சபை
பிரம்ம சமாஜம்
பிரார்த்தனை சமாஜம்
இந்திய தேசிய காங்கிரஸின் முதல் மாநாடு எங்கு நடைபெற்றது
புனே
மும்பை
கல்கத்தா
சென்னை
இந்திய தேசிய காங்கிரசின் முதல் மாநாட்டில் கலந்துகொண்ட முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கை
2
3
4
ஒருவர்கூட இல்லை
இந்திய தேசிய காங்கிரசின் முதல் மாநாட்டில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தவர்
W.C. பானர்ஜி
சுப்ரமணிய ஐயர்
விஜயராகவாச்சாரியார்
பக்ருதீன் தயாப்ஜி
சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை தாங்கியவர்
சுரேந்திர நாத் பானர்ஜி
பக்ருதீன் தயாப்ஜி
A.O. ஹியூம்
W.C. பானர்ஜி
சென்னை வாசிகள் சங்கம் உருவாக்கப்பட்ட ஆண்டு
1884
1885
1852
1865
இந்திய தேசிய காங்கிரசின் முதல் தலைவர்
சுரேந்திர நாத் பானர்ஜி
பக்ருதீன் தயாப்ஜி
A.O. ஹியூம்
W.C. பானர்ஜி
இந்திய தேசிய காங்கிரசை உருவாக்குவது என்னும் கருத்து அங்கு நடைபெற்ற கூட்டத்தில் உருவானது
மும்பை
கல்கத்தா
சென்னை
டெல்லி
இந்திய தேசிய காங்கிரசின் முதல் மாநாட்டில் கலந்துகொண்ட பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை
2
3
4
ஒருவர்கூட இல்லை
சரியானதை தேர்ந்தெடு:
1. சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் மாநாடு ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மக்கள் தோட்டம் என்னுமிடத்தில் நடைபெற்றது
2. சென்னை மாநாடு நடைபெற்ற போது சென்னை கவர்னராக இருந்தவர் கன்னிமாரா பிரபு
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1,2 சரி
இரண்டும் தவறு
1920 நாக்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை தாங்கியவர்
W.C. பானர்ஜி
சீனிவாச ஐயங்கார்
விஜயராகவாச்சாரியார்
சுரேந்திரநாத் பானர்ஜி
ராஸ்த் கோப்தார் என்னும் பத்திரிக்கையின் ஆசிரியர்
சுரேந்திர நாத் பானர்ஜி
தாதாபாய் நவரோஜி
A.O. ஹியூம்
பாலகங்காதர திலகர்
கேசரி என்னும் பத்திரிக்கையின் ஆசிரியர்
சுரேந்திர நாத் பானர்ஜி
தாதாபாய் நவரோஜி
A.O. ஹியூம்
பாலகங்காதர திலகர்
செல்வச் சுரண்டல் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவின் வறுமைக்கான காரணத்தை ஆராய அமைக்கப்பட்ட குழு
ஹண்டர் குழு
சைமன் குழு
சார்லஸ் வுட் குழு
வெல்பி குழு
சென்னை மகாஜன சங்கம் உருவாக்கப்பட்ட ஆண்டு
1884
1885
1852
1865
இந்திய தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்ட போது இந்தியாவின் வைசிராயாக பதவி வகித்தவர்
லிட்டன் பிரபு
டப்ரின் பிரபு
கர்சன் பிரபு
ரிப்பன் பிரபு
இந்திய தேசிய காங்கிரசின் முதல் மாநாட்டின் செயலாளர்
சுபாஷ் சந்திரபோஸ்
W.C. பானர்ஜி
A.O. ஹியூம்
சுரேந்திரநாத் பானர்ஜி
இந்திய தேசிய காங்கிரசின் 3 - வது மாநாடு நடைபெற்ற இடம்
புனே
மும்பை
கல்கத்தா
சென்னை
"சுயராஜ்யம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்" என்று 1897ல் முழங்கியவர்
பிபின் சந்திரபால்
லாலா லஜபதிராய்
பாலகங்காதர திலகர்
சுபாஷ் சந்திர போஸ்
இந்திய தேசிய காங்கிரசின் முதல் மாநாட்டில் கலந்துகொண்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை
52
62
72
70
சரியானதை தேர்ந்தெடு
1. இந்திய சங்கம் 1866
2. கிழக்கிந்திய கழகம் 1865
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1,2 சரி
இரண்டும் தவறு
திறந்த வெளியில் நடைபெற்ற முதல் காங்கிரஸ் மாநாடு எங்கு நடைபெற்றது
புனே
மும்பை
கல்கத்தா
சென்னை
வறுமையும் பிரிட்டனுக்கொவ்வாத இந்திய ஆட்சியும் என்னும் நூலின் ஆசிரியர்
சுரேந்திர நாத் பானர்ஜி
தாதாபாய் நவரோஜி
A.O. ஹியூம்
பாலகங்காதர திலகர்
49. பின்வரும் அமைப்புகள் தொடங்கப்பட்ட சரியான காலவரிசை தேர்வு செய்க
1. கிழக்கிந்திய கழகம்
2. சென்னை மகாஜன சங்கம்
3. சென்னை வாசிகள் சங்கம்
4. இந்திய சங்கம்
2 1 3 4
2 3 1 4
3 4 1 2
3 4 2 1
இந்திய தேசிய காங்கிரஸின் மாநாடுகள் சுதந்திரம் பெறுவதற்கு முன்பு வரை சென்னையில் எத்தனை முறை நடைபெற்றது
5
6
8
7
