NEW
Font size
Worksheetsஇந்திய தேசிய இயக்கம் - 1
Total questions: 50
Worksheet time: 25mins
மகாத்மா காந்தி அவர்கள் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு திரும்பிய ஆண்டு
1915
1906
1914
1919
காந்தி இந்தியாவிற்கு திரும்பியதன் நினைவாக வெளிநாடு வாழ் இந்தியர் தினம் கொண்டாடப்படும் நாள்
ஜனவரி 8
ஜனவரி 9
பிப்ரவரி 8
பிப்ரவரி 9
எந்த ஆண்டு முதல் வெளிநாடு வாழ் இந்தியர் தினம் கொண்டாடப்படுகிறது?
2001
2002
2003
2004
காந்தி இந்திய தேசிய இயக்கத்திற்கு தலைமை ஏற்ற ஆண்டு
1915
1916
1918
1919
இந்திய விவசாயிகள் இண்டிகோ கலகத்தை நடத்திய ஆண்டு
1859-60
1860-61
1861-62
1862-63
இந்திய கவர்னர் ஜெனரலின் ஆலோசனைக் குழுவில் முதல் சட்ட உறுப்பினராக அங்கம் வகித்தவர்
மெக்காலே
மாண்ட்
தாதாபாய் நௌரோஜி
வில்லியம் டிக்பை
மெக்காலே தனது புகழ்பெற்ற 'இந்தியக் கல்வி குறித்த குறிப்புகள்' வெளியிட்ட ஆண்டு
1833
1834
1835
1836
இந்தியக் கவுன்சில் ஆங்கிலக் கல்விச் சட்டத்தை இயற்றிய ஆண்டு
1832
1833
1834
1835
பம்பாய், சென்னை, கல்கத்தா ஆகிய இடங்களில் பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்ட ஆண்டு
1857
1856
1853
1833
பொருத்துக:
1) பிரம்ம சமாஜம் - ராஜாராம்மோகன் ராய்
2) பிரார்த்தனை சமாஜம் - ஆத்மராம் பாண்டுரங்
3) ஆரிய சமாஜம் - தயானந்த சரஸ்வதி
4) அலிகார் இயக்கம் - சையத் அகமதுகான்
4 3 2 1
1 2 3 4
3 4 1 2
3 4 2 1
பிரம்ம சமாஜம் நிறுவப்பட்ட ஆண்டு
1826
1827
1828
1829
பிரம்ம சமாஜம் இரண்டாகப் பிரிந்த ஆண்டு
1865
1870
1869
1874
பிரார்த்தனை சமாஜத்தை ஆத்மராம் பாண்டுரங் தொடங்கிய ஆண்டு
1867
1874
1869
1850
தயானந்த சரஸ்வதி ஆரிய சமாஜத்தை தொடங்கிய ஆண்டு
1867
1875
1884
1869
பத்திரிக்கைகளைத் தணிக்கைக்கு உட்படுத்திய பிராந்திய மொழிச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
1870
1874
1878
1882
இந்திய தண்டனைச் சட்டம் 1870ன் அடக்குமுறை ஒழுங்காற்றுச் சட்டப்பிரிவு
123
123A
124
124A
இந்திய நீதிபதிகள் ஆங்கிலேயர்களை விசாரிக்க அதிகாரம் பெற காரணமாக இருந்த இல்பர்ட் மசோதா நிறைவேற்றப்பட்ட போது வைசிராயாக இருந்தவர்
நார்த் புரூக்
மேயோ
லிட்டன்
ரிப்பன்
ராஜா ராம்மோகன்ராய் நடத்திய வங்க மொழிப் பத்திரிகை
சம்வத் கௌமுதி
அமிர்த பஜார் பத்திரிக்கா
மிராத்-உல்-அக்பர்
பிரம்மசமாஜ்
சிறப்பு திருமணங்கள் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு
1871
1872
1873
1874
சென்னைவாசிகள் சங்கம் தொடங்கப்பட்ட ஆண்டு
1884
1853
1852
1883
சென்னைவாசிகள் சங்கம் தொடங்கப்பட காரணமாக இருந்தவர்
கஜூலா லட்சுமிநரசு
அனந்தா சார்லு
ரங்கையா
பாலாஜிராவ்
இந்தியச் சீர்த்திருத்தக் கழகத்தின் தலைவர்
கஜூலா லட்சுமிநரசு
H.D.செய்மோர்
கேசவ்சந்திர சென்
வீரராகவாச்சாரி
சென்னை மகாஜன சங்கம் தொடங்கப்பட்ட ஆண்டு
1882
1883
1884
1885
இநதிய தேசிய காங்கிரஸ் தொடங்கப்பட்ட ஆண்டு
1885 டிசம்பர் 29
1885 டிசம்பர் 31
1885 டிசம்பர் 30
1885 டிசம்பர் 28
இந்திய தேசிய காங்கிரஸின் மாநாடுகள் அதிகமாக நடைப்பெற்ற இடம்
கல்கத்தா
பம்பாய்
லாகூர்
சென்னை
இந்திய தேசிய காங்கிரஸின 1893, 1900, 1909, 1929 மாநாடுகள் நடைப்பெற்ற இடம்
கல்கத்தா
லாகூர்
டெல்லி
அலகாபாத்
1907ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸின் மாநாடு நடைப்பெற்ற இடம்
அகமதாபாத்
கராச்சி
சூரத்
பூனா
இந்திய தேசிய காங்கிரஸின் மாநாடு நடைபெறாத ஆண்டுகள்
1930, 1933, 1941-1945
1927, 1934, 1941-1945
1929, 1934, 1941-1945
1930, 1935, 1941-1945
1947ஆம் ஆண்டிற்கான இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு நடைப்பெற்ற இடம்
டெல்லி
லாகூர்
கல்கத்தா
பம்பாய்
திலகர் "சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்" என்று முழங்கிய ஆண்டு
1886
1897
1890
1893
இந்தியாவின் குரல், ராஸ்த் கோப்தார் போன்ற பத்திரிகைகளை தொட்கியவர்
சுரேந்திரநாத் பானர்ஜி
பாலகங்காதர திலகர்
ராஜாராம் மோகன்ராய்
தாதாபாய் நௌரோஜி
பெங்காலி என்னும் செய்திப் பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றியவர்
தாதாபாய் நௌரோஜி
ராஜாராம் மோகன்ராய்
சுரேந்திரநாத் பானர்ஜி
W. C. பானர்ஜி
இந்திய தேசியத்தின் முதுபெரும் தலைவர்
பாலகங்காதர திலகர்
கோபாலகிருஷ்ண கோகலே
W. C. பானர்ஜி
தாதாபாய் நௌரோஜி
லண்டனில் 'இந்திய சங்கம்', 'கிழக்கிந்தியக் கழகம்' எனும் அமைப்புகளை உருவாக்கியவர் யார்?
கேசவ சந்திர சென்
சுரேந்திரநாத் பானர்ஜி
தாதாபாய் நௌரோஜி
பக்ருதீன் தியாப்ஜி
"வறுமையும் பிரிட்டனுக்கொவ்வாத இந்திய ஆட்சியும்" என்ற நூலை எழுதியவர்
பாலகங்காதர திலகர்
தாதாபாய் நௌரோஜி
கோபாலகிருஷ்ண கோகலே
எம். ஜி. ரானடே
"செல்வச் சுரண்டல்" எனும் கோட்பாட்டை முன் வைத்தவர்
தாதாபாய் நௌரோஜி
எம். ஜி. ரானடே
பாலகங்காதர திலகர்
கோபாலகிருஷ்ண கோகலே
மெட்ராஸ் டைம்ஸ் எனும் இதழின் ஆசிரியர்
வில்லியம் டிக்பை
வில்லியம் ஜோன்ஸ்
சார்லஸ் வில்கின்ஸ்
மாக்ஸ் முல்லர்
பின்வருவனவற்றுள் தவறாக பொருந்தியுள்ளது எது?
ஆங்கிலக் கல்விச் சட்டம் - 1835
அடிமைமுறை ஒழிப்பு - 1859
சென்னைவாசிகள் சங்கம் - 1852
இண்டிகோ கலகம் - 1859-1860
பிரிட்டிஷ் இந்தியாவில் அடிமைமுறை ஒழிக்கப்பட்ட ஆண்டு
1877
1855
1843
1837
இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தலைவர்
சுரேந்திரநாத் பானர்ஜி
பக்ருதீன் தியாப்ஜி
A. O. ஹியூம்
W.C. பானர்ஜி
பின்வரும் அமைப்புகள் தொடங்கப்ப்ட்ட சரியான கால வரிசையைத் தேர்வு செய்க.
1) கிழக்கிந்தியக் கழகம்
2) சென்னை மகாஜன சங்கம்
3) சென்னை வாசிகள் சங்கம்
4) இந்தியச் சங்கம்
4, 3, 2, 1
3, 4, 1, 2
3, 2, 1, 4
2, 1, 4, 1
தாதாபாய் நௌரோஜி இந்தியாவின் வறுமை குறித்துத் தனது வாழ்நாள் முழுவதுமான ஆய்வைத் தொடங்க காரணமாக இருந்த பஞ்சம்
ஒரிசா பஞ்சம்
மதராஸ் பஞ்சம்
தாது வருசப் பஞ்சம்
வங்காளப் பஞ்சம்
வங்காள இளைஞர் இயக்கத்தை தொடங்கியவர்
டெரோசியா
கேசவ் சந்திர சென்
அலெக்சாண்டர் டப்
லால் பிகாரி டே
சத்திய ஷோடக் சமாஜம் அல்லது வாய்மைத் தேடுவோர் சங்கத்தை உருவாக்கியவர் யார்?
நாராயண குரு
ஜோதிபா பூலே
டெரோசியா
சயத் அகமது கான்
ஹண்டர் கல்விக் கமிட்டியிடம் தாழ்த்தப்பட்டோருக்குக் கல்வி அளிக்கப்பட வேண்டியன் அவசியத்தை வலியுறுத்தி அறிக்கை சமர்ப்பித்தவர்
எம. ஜி. ரானடே
பக்ருதீன் தியாப்ஜி
ஜோதிபா பூலே
நாராயண குரு
இந்தியாவில் தந்தி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
1857
1856
1853
1852
டல்ஹௌசியின் நாடிழக்கும் கொள்கை மூலம் இணைக்கப்பட்ட முதல் நாடு
சதாரா
ஜான்சி
நாக்பூர்
அயோத்தி
டல்ஹௌசியின் நாடிழக்கும் கொள்கை மூலம் ஆர்க்காடு இணைக்கப்பட்ட ஆண்டு
1854
1855
1856
1857
இந்தியாவில் முதல் தந்தி முறை எந்த நகரங்களுக்கு இடையே அறிமுகப்படுத்தப்பட்டது?
கல்கத்தாவிலிருந்து பம்பாய்க்கு
பம்பாயிலிருந்து டெல்லிக்கு
கல்கத்தாவிலிருந்து ஆக்ராவுக்கு
பம்பாயிலிருந்து ஆக்ராவுக்கு
1856ஆம் ஆண்டு சென்னையிலிருந்து அரக்கோணத்துக்கு போடப்பட்ட இருப்புப்பாதயின் நீளம்
12 மைல்
120 மைல்
67 மைல்
42 மைல்
