wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் மொழி ஆண்டு 1

Total questions: 31

Worksheet time: 16mins

Name
Class
Date
1.

தமிழ்மொழியில் எத்தனை உயிர் எழுத்துகள் உள்ளன?

a)

15

b)

14

c)

13

d)

12

2.

இவற்றுள் எது ஆய்த எழுத்து?

a)

b)

c)

ப்

d)

3.

உயிர்க்குறிலைத் தெரிவு செய்க.

a)

அ, ஆ, இ, ஈ, உ

b)

அ, இ, உ, எ, ஒ

c)

ஒ, ஓ, ஔ, ஐ, ச்

d)

க், ப், ற், த், ட்

4.

தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

245

b)

246

c)

247

d)

248

5.

உயிர்நெடிலைத் தெரிவு செய்க.

a)

ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ

b)

அ, இ, உ, எ, ஒ, ஆ, ஈ

c)

ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஃ

d)

க, கா, கி, கீ, கு, கூ, கெ

6.

உயிர்க்குறில் எத்தனை எழுத்துகள் உள்ளன?

a)

4

b)

5

c)

6

d)

7

7.

உயிர்நெடில் எத்தனை எழுத்துகள் உள்ளன?

a)

5

b)

6

c)

7

d)

8

8.

மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

20

b)

19

c)

18

d)

17

9.

மெய் எழுத்துகள் எத்தனை வகைப்படும்?

a)

3 வகை

b)

2 வகை

c)

4 வகை

d)

6 வகை

10.

இவற்றுள் எது மெய் எழுத்து வகை இல்லை?

a)

கடையினம்

b)

இடையினம்

c)

மெல்லினம்

d)

வல்லினம்

11.

வல்லின மெய் எழுத்துகளைத் தேர்ந்தெடுக.

a)

ங், ஞ், ண், ந், ம், ன்

b)

ய், ர், ல், வ், ழ், ள்

c)

க், ச், ட், த், ப், ற்

d)

க், ங், ர், ப், ய், ள்

12.

மெல்லின மெய் எழுத்துகளைத் தேர்ந்தெடுக.

a)

ங், ஞ், ண், ந், ம், ன்

b)

க், ச், ட், த், ப், ற்

c)

ந், க், த், ம், ப், ச்

d)

ய், ர், ல், வ், ழ், ள்

13.

இவற்றுள் எது வல்லின மெய் எழுத்தைக் கொண்ட சொல் இல்லை?

a)

வாத்து

b)

பாக்கு

c)

காற்று

d)

பங்கு

14.

இவற்றுள் எது மெல்லின மெய் எழுத்தைக் கொண்ட சொல்?

a)

மூக்கு

b)

சாட்டை

c)

பல்

d)

மஞ்சம்

15.

இடையின சொல்லைத் தெரிவு செய்க.

a)

வாள்

b)

தகடு

c)

வீடு

d)

பாடு

16.

ப் + ஒ =

a)

பெ

b)

பொ

c)

பே

d)

போ

17.

ந் + ஔ =

a)

b)

நீ

c)

நௌ

d)

நெ

18.

உயிர்மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை உள்ளன?

a)

219

b)

218

c)

216

d)

217

19.

பிழையான சொல்லைத் தேர்ந்தெடுக.

a)

கிண்ணம்

b)

அரன்மனை

c)

இறைவன்

d)

புத்தக

20.

அ___மா

a)

ம்

b)

மி

c)

ப்

d)

பா

21.

அ ___பா

a)

ம்

b)

ப்

c)

மி

d)

பி

22.

இ_____

a)

கை

b)

சை

c)

லை

d)

பை

23.

ஈ_____டி

a)

b)

டா

c)

டி

d)

ட்

24.

உ_____ல்

a)

b)

ரா

c)

d)

கா

25.

ஊ____சல்

a)

ஞ்

b)

ச்

c)

க்

d)

ப்

26.

எ____

a)

b)

லா

c)

லி

d)

லீ

27.

ஏ_____

a)

b)

ணா

c)

ணி

d)

ணீ

28.

ஐ____து

a)

ந்

b)

c)

நா

d)

நி

29.

ஒ__டகம்

a)

b)

டா

c)

ட்

d)

டி

30.

ஓ____ம்

a)

ட்

b)

c)

டா

d)

டி

31.

ஔ____

a)

கை

b)

வை

c)

சை

d)

பை