Font size
Worksheetsநலக்கல்வி
Total questions: 25
Worksheet time: 13mins
நாம் மற்றவர்களுடன் பகிரக்கூடிய பொருள்
தூவாலை
பென்சில்
சீப்பு
_________ ஆகியவை பரவும் நோய்களாகும்.
கால் வலி
கை, கண், வாய்ப்புன், கண் நோய்
வயிற்று வலி
பரவும் நோய்கள் பொதுவாக ____________ தாக்குகின்றன.
சிறுவர்களை
ஆண்களை
பெரியோர்களை
எவ்வாறு தொற்று நோய்களை தடுக்க முடியும்?
கைகளை கழுவாமல் உண்ண வேண்டும்
கைக்குட்டையை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம்.
அடிக்கடி கைகளை கழுவ வேண்டும்
பரவும் நோய் ஏற்பட்டால் பொது இடங்களுக்குச் செல்வதை _____________
தவிர்க்க வேண்டும்
தவிர்க்க கூடாது
இருமும் போது __________ பயன்படுத்த வேண்டும்
கைகளைப்
விரல்களைப்
கைக்குட்டையைப்
கழிவறைக்குச் சென்று வந்த பின் தூய்மையான நீர், சவர்க்காரத்தினால் கைகளைக் கழுவ வேண்டும்
சரி
பிழை
இந்நோயின் பெயர் என்ன?
வாந்தி
கண் சிவத்தல்
தலைவலி
இந்நோயின் பெயர் என்ன?
வாந்தி
கால் வலி
கை, கால் பாதங்களில் தடிப்பு, கொப்புளங்கள் ஏற்படும்
ஆரோக்கியமான உணவைத் தேர்வுச் செய்க.
பற்கள் மற்றும் எலுப்புகளுக்கு நன்மைத் தரும் உணவு.
அணிச்சல்
பால்
பனிகூழ்
நான் தினமும் __________ உடைகளை அணிவேன்
அசுத்தமான
தூய்மையான
கறையான
குடல் பாதிப்பு __________ அருந்துவதால் ஏற்படும்.
பால்
பழச்சாறு
மதுபானம்
நாளுக்கு இரு முறை பல் துலக்க வேண்டும்.
சரி
தவறு
இனிப்பு பொருள்கள் பற்களைக் கெடுக்கும்.
சரி
தவறு
நகம் கடிப்பதால் பற்கள் உறுதியாகும்.
சரி
தவறு
வெண்சுருட்டினால் நுரையீரல் பாதிப்படையும்.
சரி
தவறு
வீட்டில் விளையாட்டு சாதனங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
சரி
தவறு
பல் தூரிகை, கைக்குட்டை , துண்டு போன்ற சொந்தப் பொருள்களை மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்ளலாம்.
சரி
தவறு
பரவும் நோய் ஏற்பட்டால் பொது இடங்களுக்குச் செல்ல கூடாது.
சரி
தவறு
எப்பொழுது மூக்கையும் வாயையும் மூடிக்கொள்ள வேண்டும் ?
இருமும் பொழுது
தலைவலிக்கும் பொழுது
சாப்பிடும் பொழுது
பேசும் பொழுது
போதைப் பொருளைத் தவறாகப் பயன்படுத்தினால் உடலுக்கு __________________ ஏற்படும்
நன்மை
சக்தி
விளைவு
கொரோனா கிருமி தொற்றின் அறிகுறிகள் காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சு திணரல் ஆகும்.
சரி
தவறு
நோய் அறிகுறியுள்ள நண்பர்களை தொட்டு பேசலாம்.
சரி
தவறு
கைகளை அடிக்கடி சவர்க்காரம் பயன்படுத்தாமல் நீரில் கழுவினால் போதுமானது.
சரி
தவறு
