NEW
Font size
Worksheetsபெயர்கள்
Total questions: 10
Worksheet time: 10mins
நாடுநாடாகச் சென்று சுற்றிப் பார்ப்பவர் _______________
பிரயாணி
சுற்றுபவர்
சந்நியாசி
பயணி
சேஷ்டைகள் செய்து சிரிப்பு மூட்டுபவர் ____________
சிரிக்கவைப்பவர்
கோமாளி
சந்தர்ப்பவாதி
குள்ளர்
தொழிற்சாலையில் உழைத்து ஊதியம் பெறுபவர் ___
முதலாளி
வேலை செய்பவர்
உழைப்பாளி
மேலாளர்
தொழிற்சாலைக்கு அதிபதி ___________
தொழிலாளி
மேலாளர்
அதிகாரி
முதலாளி
கதை, கட்டுரை எழுதுபவர் ________________
எழுத்தாளர்
தட்டச்சர்
தரகர்
கவிஞர்
பத்திரிகைகளுக்குச் செய்திகள் சேகரிப்பவர் ________
பத்திரிக்கையாளர்
செய்தியாளர்
கவிஞர்
எழுத்தாளர்
துணி நெய்பவர் _________________
தையல்காரர்
துணி அலங்காரம் செய்பவர்
நெசவாளி
உழவாளி
பகைவரிடமிருந்து நாட்டைக் காப்பவர் _______________
காவலர்
தரைப்படையினர்
விமானப்படையினர்
இராணுவ வீரர்
அயலூரிலிருந்து அனாதையாகத் துரத்தப்பட்டவர் ___
அகதி
அனாதை
ஆதரவு அற்றவர்
பிரயாணி
இல்லை என்னாது வழங்குபவர் __________________
கருமி
வள்ளல்
துறவி
சேவையாளர்
