Worksheetsசுந்தரர் பெருமான் / Suntarar Peruman
Total questions: 19
Worksheet time: 10mins
பெருமான் அவரை நோக்கி `நம்மிடம் நீ வன்மை பேசிமையால் __________ என்ற பெயரைப் பெற்றாய்.
பெருமான் சுந்தரருக்கு என்ன நாமம் வழங்கினார்?
அப்பர்
சுந்தரர்
கோபால்
வன்தொன்டன்
சிவபெருமான் இனி எமக்கு "அர்ச்சனை பாட்டேயாகும்" என கூறி என்ன மொழியால் பாட சொன்னார்.?
மலாய்
செந்தமிழ்
சமஸ்கிரதம்
ஆங்கிலம்
எந்த தலத்தில் சுந்தரருக்கு சிவபெருமான் திருவடி சூட்டினார்?
திருவெண்ணெய்
திருவதிகை
தில்லை
இந்தியா
திருவடி சூட்டியப் பொழுது, சுந்தரர் என்ன திருமுறை பாடினார்?
தம்மானை அறியாத சாதியார் உளரே
தோடுடைய செவி யன்
செந்நெலங் கழனி
ஆடினாய்
நறுநெய்யொடு
தில்லையில் சிவப்பெருமானை வழிப்பட்ட பின்னர் சுந்தரர் எந்த தலத்திற்க்கு சென்றார்?
திருவாரூர்
தில்லை
அப்பர்
அதிகை
சம்பந்தர் பிறந்த தலம் என்பதனால் பாதங்களால் மிதிக்கக் கூடாதெனக் கருதிப் எல்லையிலே வணங்கிணார் சுந்தரர்.
அது என்ன தலம்?
சீர்காழி
திருவதிகை
ஆழங்காடு
தில்லை
சுந்தரர் யாருக்கு தோழர்?
சம்பந்தர்
சிவப்பெருமான்
சேக்கிழார்
அப்பர்
சுந்தரரின் மனைவியின் பெயர் என்ன?
நாச்சியார்
அம்மை
திருவருள்
பரவையார்
திருத்தொண்டத்தொகை என்றால் என்ன? மற்றும் எங்கே பாடியருளியது
60 நாயர்மார்களின் பெயர் / திருவாரூர்
ஆழ்வார்/தில்லை
நடிகர்கள்/தமிழ்நாடு
அப்பர்
சிவபெருமான் ஏன் நெல் மலை அளித்தார்?
வறுமை
குண்டையூர்க்கிழார்
சுந்தரர்க்கு செந்நெல், பருப்பு முதலிய பொருள்களை அனுப்ப முடியாததால்
உணவு செய்து சாப்பிட
கஞ்சி செய்ய
சுந்தரர் திருக்கோளிலி என்னும் தலத்திற்கு வந்து ___________ திருப்பதிகம் பாடி நெல்லை எடுத்துச்செல்ல ஏவலாட்களைத் தரும்படி வேண்டிக்கொண்டார்.
அது என்ன திருமுறை?
நீள
நினைந்தடியேன்
பித்தாபிறை சூடீ
கோத்திட்டையுங்
கோவலுங்
தலைக்குத் தலை மாலை
குண்டையூரிலிருந்து நெல்லை வாரிக்கொண்டு வந்து திருவாரூரில் மாளிகையிலும், திருவீதிகளிலும் நிரப்பிது யார்?
அம்மை
சிவப்பெருமான்
சிவன்
பூதகணங்கள்
பங்குனி உத்திரத் திருவிழாவிற்கு பரவையார் செலவு செய்தற்குரிய பொன்னைக் எந்த தலத்தில் சுந்தரர் பெற்றார்?
திருப்பிரமபுரம்
கீழைத்திருக்காட்டுப்பள்ளி
திருவீழிமிழலை
திருப்புகலூர்
சுந்தரர் தலைக்கு அணையாக வைக்கப் பெற்றிருந்த _______ பொன் கட்டிகளாக மாறியிருப்பதைக் கண்டு வியந்தார்.
கோடிட்ட இடத்தை நிரப்புக.
செங்கற்கள்
தலையணை
மெத்தை
கல்
திருமுதுகுன்றத்திறைவர் நம்பியாரூரர்க்குப் _______ பொன்னைப் பரிசிலாக வழங்கியருளினார்.
இரண்டு
பன்னீராயிரம்
பத்து
பத்தாயிரம்
இப்பொன் எல்லாவற்றையும் எந்த ஆற்றில் இட்டு திருவாரூர்க் குளத்தில் எடுத்துக் கொள்க` என்று சிவபெருமான் கூறினார்?
ஆரூர்
திருவாரூர்
மணிமுத்தாற்று
தில்லை
சிவபெருமான் யாருக்கு பொதி சோறு அளித்தார்?
சுந்தரர்
அப்பர்
சம்பந்தர்
அப்பா
எந்த தலத்தில் பெருமான் சுந்தரருக்கு பொதி சோறு அளித்தார்.?
சீர்காழி
தஞ்சை
தில்லை
குருகாவூர்
இறைவன் சுந்தரருக்காக எந்த தலத்தில் சோறு பிச்சை எடுத்தார்?
திருக்கழுக்குன்றம்
திருக்கச்சூர் ஆலக்கோயில்
திருமுதுகுன்றம்
குருகாவூர்
