wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

GRADE- 1 TAMIL QUIZ

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

"அல்லி" - உயிர் எழுத்து எது எனக் குறிப்பிடு?

a)

ல்

b)

லி

c)

2.

"வள்ளி" - மெய் எழுத்து எது எனக் குறிப்பிடு.

a)

b)

ளி

c)

ள்

3.

"மயில்" - மெய் எழுத்து எது எனக் குறிப்பிடு.

a)

b)

ல்

c)

யி

4.

'உ' - வில் தொடங்கும் சொற்கள் எது எனக் குறிப்பிடு.

a)

உரல்

b)

எலி

c)

ஆமை

5.

'எ' - வில் தொடங்கும் சொற்கள் எது எனக் குறிப்பிடு.

a)

உரல்

b)

எலி

c)

இலை

6.

'இ' -யில் தொடங்கும் சொற்கள் எது எனக் குறிப்பிடு.

a)

உரல்

b)

இஞ்சி

c)

ஈட்டி

7.

'ஆ' - வில் தொடங்கும் சொற்கள் எது எனக் குறிப்பிடு.

a)

இலை

b)

ஆமை

c)

ஏணி

8.

'அ' - வில் தொடங்கும் சொற்கள் எது எனக் குறிப்பிடு.

a)

அம்மா

b)

ஏணி

c)

எலி

9.

'ஏ' - யில் தொடங்கும் சொற்கள் எது எனக் குறிப்பிடு.

a)

எண்கள்

b)

ஏழு

c)

உரல்

10.

'ஈ' -யில் தொடங்கும் சொற்கள் எது எனக் குறிப்பிடு.

a)

ஈசல்

b)

உரல்

c)

ஊஞ்சல்