Free Printable Worksheets
NEW
Font size
More settings
சேரர், சோழர், பாண்டியர் என்பவர் ________
மூவேந்தர்
முக்கொடி
மூவிடம்
அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்பன __________
முப்பால்
முத்தமிழ்
நிலம், நீர் ,காற்று, வானம், நெருப்பு என்பன ________
ஐம்பால்
ஐம்பூதம்
ஐந்திணை
மெய் ,வாய் ,கண், மூக்கு ,செவி என்பன ________
ஐம்பொறி
ஐம்புலன்
குறிஞ்சி, முல்லை, மருதம் ,நெய்தல் என்பதை _________
நாற்பொருள்
நானிலம்
நாற்றிசை
முக்காலம்-_________ , நிகழ்காலம், எதிர்காலம்.
இன்று
இறந்த காலம்
நாளை
முத்தமிழ் - இயல், இசை,_______
நாட்டியம்
இலக்கணம்
நாடகம்
இருதிணை ________
உயர்திணை ,அஃறிணை
தினை, கம்பு
உயிர்மெய் நெடில் எழுத்துகள் _______
90
216
126
உயிர்க்குறில் எழுத்துகள் ________
4
7
5
View all
10 questions
மொழி முதல் இறுதி எழுத்துகள்
Worksheet
•
6th - 8th Grade
6 - கடிதம் (இலக்கணம்)
6th - 10th Grade
பாடம் 6
1st - 12th Grade