NEW
Font size
Worksheetsஅறிவியல்
Total questions: 42
Worksheet time: 21mins
ஹரிணி படத்தில் காணப்படுவதுபோல் இலையின் மேற்பகுதியில் எண்ணெய் பூசினாள். இரண்டு நாள் கழித்து என்ன நிகழும் என முன் அனுமானிக்கவும்.
செடி வாடிவிடும்
எண்ணெய் பூசப்பட்ட பகுதி மட்டும் மஞ்சள் நிறமாக மாறும்.
இலை கறுப்பு நிறமாக மாறும்
எண்ணெய் பூசப்பட்ட பகுதி மட்டும் சிகப்பு நிறமாக மாறும்
எண்ணெய் பூசப்பட்டப் இலையின் பகுதி நிறம் மாறி இருப்பதன் ஊகித்தலைக் குறிப்பிடு.
இலைக்குக் காற்று கிடைக்கவில்லை
இலைக்குச் சூரிய ஒளி கிடைக்கவில்லை
இலைக்கு எண்ணெய் கிடைக்கவில்லை
கருப்பு நெகிழிப்பைக்குப் பதிலாக ஒளிபுகும் நெகிழிப்பையை வைத்திருந்தால் என்ன நிகழும் என முன் அனுமானிக்கவும் ?
தாவரத்தின் உயரம் குறைந்து இருக்கும்
தாவரம் தொடர்ந்து வாடி காணப்படும்
தாவரம் செழிப்பாகக் காணப்படும்
சுவாசத்தின் வீதம் என்றால் ?
ஒரு நிமிடத்தில் நெஞ்சின் அசைவின் எண்ணிக்கை
ஒரு நிமிடத்தில் இருதய துடிப்பின் எண்ணிக்கை
ஒரு நிமிடத்தில் நுரையீரல் சுருங்கி விரிவடையும் எண்ணிக்கை
ஒரு நிமிடத்தில் மூக்கின் வாயிலாக மூச்சை உள்வாங்கி வெளியிடும் எண்ணிக்கை.
‘நெகிழ் திறம்” என்றால் என்ன?
மிதக்கும் தன்மைக் கொண்ட பொருள்
இழுவைத் தன்மைக் கொண்ட பொருள்
நீரை உறிஞ்சும் தன்மைக் கொண்டது
மூழ்கும் தன்மைக் கொண்டது
மேற்காணும் உயிரினம் எதிர்நோக்கும் மிகப் பெரிய சவால் எவை?
இயற்கைப் பேரிடர்
வாழிடம் அழிவு
சீதோஷ்ண நிலை மாற்றம்
பூமியில் வெப்பநிலை அதிகரிப்பு
இவ்விலங்கு எதற்காக வேட்டையாடப்படுகிறது?
இறைச்சிக்காக
தோலுக்காக
தந்தத்திற்காக
கண்களுக்காக
மேற்காணும் உயிரினம் எதிர்நோக்கும் மிகப் பெரிய சவால் எவை?
இயற்கைப் பேரிடர்
வாழிடம் அழிவு
சீதோஷ்ண நிலை மாற்றம்
பூமியில் வெப்பநிலை அதிகரிப்பு
இவ்விலங்கு எதற்காக வேட்டையாடப்படுகிறது?
இறைச்சிக்காக
தோலுக்காக
தந்தத்திற்காக
கண்களுக்காக
இவற்றுள் எந்த விலங்கு முற்றாக அழிந்து விட்டது?
மலாயா புலி
பந்தெங் எருமை
ஜாவா மயில்
டோடோ பறவை
இவ்விலங்கு முற்றழிவை எதிர்நோக்குவதன் காரணம் என்ன?
காடுகளை அழிப்பதால்
வேட்டையாடுதல்
பருவநிலை மாற்றம்
முட்டைகளைத் திருடுவதால்
இவ்விலங்கு முற்றழிவை எதிர்நோக்கக் காரணம்?
மனிதனின் நடவடிக்கை
காடுகளை அழித்தல்
சட்டவிரோதமாக வேட்டையாடுதல்
பூமியின் வெப்பநிலை
சட்டவிரோத வேட்டையாடுதலால் பாதிக்கப்படும் விலங்கு யாது?
ஜாவா மயில்
கடலாமை
ஓராங் ஊத்தான்
தாப்பீர்
இவ்விலங்குகள் அவற்றின் தந்தத்திற்காக வேட்டையாடப்படுகின்றன?
இவற்றுள் எது முற்றழிவை எய்திய விலங்கு?
இது உலகிலேயே மிகப்பெரிய மலர். தற்போது இவ்வகைத் தாவரம் முற்றழிவை எதிர்நோக்குகிறது.
காண்டா மரம்
குடப்பைச் செடி
ரப்லீசியா மலர்
மிவ்விலங்கு எதற்காக வேட்டையாடப்படுகின்றது?
தோலுக்காக
கொம்புக்காக
இறைச்சிக்காக
இவ்விலங்கு முற்றழிவை எதிர்நோக்குவதன் காரணம் என்ன?
காடுகளை அழிப்பதால்
வேட்டையாடுதல்
பருவநிலை மாற்றம்
முட்டைகளைத் திருடுவதால்
இவ்விலங்குகள் அவற்றின் தந்தத்திற்காக வேட்டையாடப்படுகின்றன?
நடக்க இருக்கும் சம்பவத்தை / சூழலை முன்கூட்டியே ஊகிப்பது
முன் அனுமானித்தல்
ஊகித்தல்
உற்றறிதல்
கீழ்க்காண்பனவற்றில் எது பொருள்களின் பொருண்மையை அளக்க உதவும் கருவி ?
மேற்காணும் விலங்குகளில் எவை முட்டை இடும் விலங்குகளாகும் ?
P மற்றும் Q
R மற்றும் S
P மற்றும் R
Q மற்றும் S
காந்தங்களை அருகே கொண்டு சென்றால் என்ன நிகழும் ?
ஈர்க்கும்
எதிர்க்கும்
சுழலும்
ஒட்டும்
இவற்றை எவ்வகையில் வகைப்படுத்தலாம் ?
இரண்டு சக்கர வாகனம்
நான்கு சக்கர வாகனம்
போக்குவரத்து
நகரும் முறை
கவின், 3கிலோ மாவை 5 பாகங்களாகப் பிரிக்க எண்ணினான். அவற்றை சமமாகப் பிரிக்க பயன்படும் அளவையைத் தேர்ந்தெடு.
இந்நிலை தொடர்ந்தால் சிறுவர்களுக்கு என்ன நிகழும் என அனுமானிக்கவும் ?
மகிழ்ச்சி ஏற்படும்
விபத்து ஏற்படும்
பரிசு கிடைக்கும்
பெற்றோர் பாராட்டுவர்
மேற்காணும் நடவடிக்கை எந்த அறிவியல் செயற்பாங்கைக் குறிக்கிறது?
உற்றறிதல்
ஊகித்தல்
வகைப்படுத்துதல்
அனுமானித்தல்
குறிவரைவின் அடிப்படையில் என்ன உற்றறிய முடிகிறது ?
பறவைகள் குறைந்த எண்ணிக்கையில் வளர்க்கப்படுகின்றன.
அதிகமானோர் பூனையைச் செல்லப்பிராணியாக வளர்க்கின்றனர்.
நாயை விட மீன் அதிகமாக வளர்க்கப்படுகிறது
நாய் மற்றும் பூனை சம அளவில் காணப்படுகிறது
இந்நிலை தொடர்ந்தால் என்ன நிகழும் ?
நீர் உருகி விடும்
நீர் நீராவி ஆகிவிடும்
நீர் மட்டம் அதிகரிக்கும்
நீர் உறைந்து விடும்
படத்துடன் தொடர்புடைய உற்றறிதலைத் தெரிவு செய்க.
தொடுதல்
நுகர்தல்
சுவைத்தல்
கேட்டல்
விலங்குகளின் தவறான வகைப்படுத்துதலைத் தெரிவு செய்க.
நீரில் வாழ்பவை, நிலத்தில் வாழ்பவை
காட்டு விலங்குகள், வீட்டு விலங்குகள்
தாவர உண்ணி, மாமிச உண்ணி
இரு கண்கள், ஒரு கண்
சாலையின் நீளத்தை அளக்க _______________பயன்படும்.
நிறுத்தமைவுக் கடிகாரம்
அளவு நாடா
நிறுவை
வெப்பமானி
அட்டவணையைக் கொண்டு _________________ உருவாக்க முடியும்.
சின்னத்தை
குறிவரைவை
சுவரொட்டியை
படத்தை
நாம் பயிலும் பள்ளியை நமது பள்ளி ________________கொண்டு அறியலாம்.
சின்னத்தைக்
குறிவரைவைக்
சுவரொட்டியைக்
படத்தைக்
A
B
C
D
A
B
C
D
A
B
C
D
A
B
C
D
A
B
C
D
A
B
C
D
1. மேற்காணும் பரிசோதனையில் எடுக்கக்கூடிய முடிவு யாது ?
ஒளி வலைந்து செல்லும்
ஒளி விலகிச் செல்லும்
ஒளி பிரதிபலிக்கும்
ஒளி நேர்க்கோட்டில் பயணம் செய்யும்
