NEW
Font size
WorksheetsGRADE 1 TAMIL QUIZ
Total questions: 30
Worksheet time: 15mins
படம் பார்த்துப் பெயரைக் கண்டுபிடி:
காய்
நுங்கு
பழம்
படம் பார்த்துப் பெயரைக் கண்டுபிடி:
கட்டை
விறகு
கரும்பு
படம் பார்த்துப் பெயரைக் கண்டுபிடி:
மயில்
குருவி
காகம்
படம் பார்த்துப் பெயரைக் கண்டுபிடி:
ஆரஞ்சு
ஆப்பிள்
எலுமிச்சை
படம் பார்த்துப் பெயரைக் கண்டுபிடி:
கிலுகிலுப்பை
கண்ணாடி
சலங்கை
படம் பார்த்துப் பெயரைக் கண்டுபிடி:
மிட்டாய்
அப்பளம்
முறுக்கு
படம் பார்த்துப் பெயரைக் கண்டுபிடி:
குளம்
கிணறு
பாத்திரம்
படம் பார்த்துப் பெயரைக் கண்டுபிடி:
பாகற்காய்
புளி
சுரைக்காய்
படம் பார்த்துப் பெயரைக் கண்டுபிடி:
காகம்
குருவி
புறா
படம் பார்த்துப் பெயரைக் கண்டுபிடி:
கல்
நுரை
பன்னீர்
விடுபட்ட எழுத்தைக் கண்டுபிடி:
___ ணறு
பி
சி
கி
விடுபட்ட எழுத்தைக் கண்டுபிடி:
கிலுகிலு___பை
ங்
க்
ப்
விடுபட்ட எழுத்தைக் கண்டுபிடி:
நு ___ கு
ங்
க்
ப்
விடுபட்ட எழுத்தைக் கண்டுபிடி:
___ றா
டு
பு
து
விடுபட்ட எழுத்தைக் கண்டுபிடி:
பு ___
கி
சி
ளி
சரியான சொற்களைக் குறிப்பிடு
எமிச்சைலு
எலுமிச்சை
எமிலுசைச்
சரியான சொற்களைக் குறிப்பிடு:
முறுக்கு
றுமுக்கு
முக்குறு
சரியான சொற்களைக் குறிப்பிடு:
குங்நு
குநுங்
நுங்கு
சரியான சொற்களைக் குறிப்பிடு:
கிலுகிலுப்பை
கிப்கிலுலுபை
கிகிலுப்லுபை
சரியான சொற்களைக் குறிப்பிடு:
ணறுகி
ணகிறு
கிணறு
மெய் எழுத்து எது எனக் குறிப்பிடு:
கிலுகிலுப்பை
லு
ப்
கி
மெய் எழுத்து எது எனக் குறிப்பிடு:
நுங்கு
நு
கு
ங்
மெய் எழுத்து எது எனக் குறிப்பிடு:
முறுக்கு
க்
கு
று
மெய் எழுத்து எது எனக் குறிப்பிடு:
கரும்பு
ரு
ம்
பு
மெய் எழுத்து எது எனக் குறிப்பிடு:
எலுமிச்சை
மி
லு
ச்
உயிர் எழுத்துகள் எத்தனை?
15
12
18
உயிர் குறில் எழுத்துகள் எத்தனை?
7
5
4
உயிர் நெடில் எழுத்துகள் எத்தனை?
5
8
7
வல்லின மெய் எழுத்து எது?
ஞ்
ச்
ல்
மெல்லின மெய் எழுத்து எது?
ஞ்
ழ்
ட்
