wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

உறுப்பிலக்கணம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1.பகுபத உறுப்புகள்.............. வகைப்படும்

a)

4

b)

6

c)

7

d)

5

2.

2................ ஒரு பகுபதத்தின் முதலில் அமையும் உறுப்பு ஆகும்.

a)

இடைநிலை

b)

சந்தி

c)

பகுதி

d)

விகுதி

3.

3...................பகுபதத்தின் இறுதியில் நிற்கும் உறுப்பு

a)

காலம்

b)

சந்தி

c)

விகுதி

d)

பகுதி

4.

4.வினைப் பகுபதத்தில் .....................காலம் காட்டும் உறுப்பு ஆகும்.

a)

இடைநிலை

b)

பகுதி

c)

விகுதி

d)

சந்தி

5.

5.சாரியை = சார்ந்து இயைந்து நிற்பது.

சாியா -தவறா?

a)

தவறு

b)

சாி

6.

6.உறுப்புகளின் இணைவில் , அவற்றை இணைக்க வருவது.................

a)

சந்தி

b)

இடைநிலை

c)

விகுதி

d)

பகுதி

7.

7.நடத்தல் என்ற சொல்லில் பகுதி எது?

a)

தல்

b)

த்

c)

நட

d)

நடத்

8.

8.பகுதி..................... யாக வரும்

a)

இடைநிலை

b)

காலம்

c)

கட்டளை

d)

சந்தி

9.

9.பாா்த்தல் என்ற சொல்லில் சந்தி எது?

a)

நட

b)

தல்

c)

த்

d)

நடத்

10.

10.காலம் காட்டும் இடைநிலை...............

a)

2

b)

3

c)

4

d)

5