NEW
Font size
WorksheetsGrade 2-திணை
Total questions: 30
Worksheet time: 15mins
திணை என்பதன் பொருள்______
ஒற்றுமை
ஒழுக்கம்
திணை எத்தனை வகைப்படும்?
மூன்று
இரண்டு
அரசன்____ எவ்வகை திணை?
உயர்திணை
அஃறிணை
ஒட்டகம்_________
உயர்திணை
அஃறிணை
தேவர்கள்________
உயர்திணை
அஃறிணை
நண்பர்கள்________
உயர்திணை
அஃறிணை
உயரிய ஒழுக்கமுடைய_______,தேவர்களையும் குறிப்பது உயர்திணை.
மனிதர்களையும்
விலங்குகளையும்
கண்ணன் மாடு மேய்த்தான்.இவற்றில் உயர்திணை எது?
மாடு
கண்ணன்
உய____திணை.
ற்
ர்
வேலன் புத்தகம் படித்தான். இவற்றில் அஃறிணை எது?
புத்தகம்
வேலன்
திணை என்பதன் பொருள் பகுப்பு.
சரி
தவறு
திணை மூன்று வகைப்படும்?
சரி
தவறு
செடி-உயர்திணை.
சரி
தவறு
சான்றோர்கள்-உயர்திணை.
சரி
தவறு
உயிர் அற்றவை______
மரம்
கரிக்கோல்
முருகன் தோட்டத்திற்கு ஓடினான். இவற்றில் தோட்டம் என்பது_____
உயர்திணை
அஃறிணை
உயிர் எழுத்துகள் 13.
சரி
தவறு
மெய் எழுத்துகள் 18.
சரி
தவறு
உயிர் குறில் ஐ___து.
ந்
த்
உயிர் நெடில் ஏ___
ழ
ழு
முயல்/முனியாண்டி-உயர்திணை ____
முயல்
முனியாண்டி
தே வ____க ள்.
ர்
ற்
ந___ப ர் க ள்.
ன்
ண்
இவற்றில் சரியானவற்றை கண்டுபிடி.
பனைமரம்
பணைமரம்
கயல்____ஆடினாள்.
நடனம்
பாடல்
கண்ணன்_____ மேய்த்தான்.
மாடு
மாளிகை
பசு_____தரும்.
பால்
தண்ணீர்
மான்______ஓடும்.
வளைந்து
துள்ளி
______பள்ளிக்கூடம் சென்றாள்.
முல்லை
முயல்
______என்றால் ஒழுக்கம்.
திணை
தினை
