wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

mark4-10

Total questions: 26

Worksheet time: 2hrs 3mins

Name
Class
Date
1.

1.       விதைக்கப்படுகையில் மண்ணில்லாத கற்பாறை நிலத்தில் விழுந்த விதை என்ன ஆனது?

a)

a.       பட்சித்து போட்டன

b)

b.       சீக்கிரத்தில் முளைத்தது

c)

c.       பெருகிற்று

2.

2.       விதைகளை பலன் கொடுத்தபடி  நெறுக்கிப்போட்டது எது?

a)

a.     முள்

b)

b.      கற்பாறை

c)

c.       மணல்

3.

3.       தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியம் யாருக்கு உவமைகளாக சொல்லப்படுகிறது?

a)

a.    தேவனுடைய பிள்ளைகளுக்கு

b)

b.    புறம்பே இருப்பவர்களுக்கு

4.

4.       வெளியரங்கமாகாத எது இல்லை?

a)

a.     அந்தரங்கம்,

b)

b.    மறைபொருள்,

c)

c.     தேவனுடைய ராஜ்ஜியம்

5.

1.       Match the following

i.      கடுகு விதை                 -            a.  வசனம்

ii. விதை                             -                b. ஆகாயத்து பட்சிகள்

iii. கற்பாறை                     -              c. தீய்ந்து போயின  

iv. வழியருகே                   -               d. தேவனுடைய ராஜ்ஜியம்

a)

A) i-a,ii-b,iii-c,iv-d

b)

B) i-d,ii-c,iii-b,iv-a

c)

C) i-d,ii-a,iii-c,iv-b

d)

D) i-d,ii-b,iii-a,iv-c

6.

6. அசுத்த ஆவியுள்ள மனுஷனின் குடியிருப்பு எங்கே இருந்தது?

a)

a. கல்லறைகளில்

b)

b. காடுகளில்

c)

c. பன்றிகளுக்குள்

d)

d. கொட்டகைகளில்

7.

7. உயர்ந்த மேட்டிலிருந்து ஓடி கடலில் பாய்ந்து, அமிழ்ந்து மாண்டவை  எவை?

a)

a.     அசுத்த ஆவிகள்,

b)

b.    பன்றிகள்,

c)

c.     லேகியோன்,

d)

d.    பிசாசு பிடித்தவன்

8.

8. அசுத்த ஆவிகள் எத்தனை பன்றிகளுக்குள் புகுந்தன?

a)

a. 4000

b)

b. 3000

c)

c. 2000

d)

d. 1000

9.

9. கர்த்தர் லேகியோனை எங்கு கண்டார்?

a)

a. கப்பர்னவூமில்,

b)

b. எருசலேமில்

c)

c. தெக்கப்போலி

d)

d. கதரேனரில்

10.

10. கர்த்தர் லேகியோனிடத்தில் இருந்து விடுதலை கொடுத்ததை எந்த மக்களிடத்தில் பிரசித்தம் பண்ணினான்?

a)

a. கப்பர்னவூமில்,

b)

b. எருசலேமில்

c)

c. தெக்கப்போலி

d)

d. கதரேனரில்

11.

11. பெரும்பாடுள்ள ஸ்திரீயின் உதிரத்தின் ஊரல் எத்தனை வருடத்திற்கு பிறகு நின்றது?

(a)  

12.

12. இயேசு பன்னிருவரையும் அழைத்து அசுத்த ஆவிகளை துறத்த அதிகாரம் கொடுத்து ,எதை கொண்டுபோகுமாறு கூறினார்?

(multiple answers)

a)

a. பை

b)

b. பாதரட்சை

c)

c. அப்பம்

d)

d. தடி

13.

13. சீஷர்களை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிற வீட்டில் என்ன பண்ண கூறினார்?

a)

a. தண்டிக்க ,

b)

b. மன்னிக்க,

c)

c. தூசியை உதற

d)

d. விடுவிக்க,

14.

14. இயேசுவும் அவருடைய சீஷரும் தனித்து இளைப்பாறும்படி எங்கே போவோம் என்று கூறினார் ?

a)

a. படவில்

b)

b. வனாந்தரத்தில்

c)

c. வீட்டில்

15.

15. இயேசு கடலின் மேல் நடக்கிறதை கண்டு சீஷர்கள் செய்தது என்ன?

a)

a. அலறினார்கள்,

b)

b. ஓடினார்கள்

c)

c. ஜெபம்பண்ணினார்கள்

d)

d. துதித்தார்கள்

16.

16. சீஷர்கள் ஏன் அப்பங்களைக் குறித்து உணரவில்லை?

a)

a. முறுமுறுத்ததினால்

b)

b. நிராகரித்ததினால்

c)

c. ஒப்புக்கொடுக்காததினால்

d)

d. இருதயம் கடினமானதினால்

17.

17. இயேசுவினிடத்தில் கூடிவந்த எருசலேமில் உள்ளவர்கள் யார்?

(multiple answers)

a)

a. பரிசேயர்

b)

b. சீஷர்கள்

c)

c. ஆயக்காரர்கள்

d)

d. வேதபாரகர்கள்

18.

18. தகப்பனையும் தாயையும் கணம் பண்ண வேண்டும் என்று பழைய ஏற்பாட்டில் எந்த அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது ?

4 lines
19.

19. மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாக போதித்து எனக்கு வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று சொல்லிய தீர்க்கதரிசி யார்?

a)

a. எரேமியா

b)

b. சாமுவேல்

c)

c. எலியா

d)

d. ஏசாயா

20.

20. தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொள்ளப்படவேண்டும் என்று பழைய ஏற்பாட்டில் எந்த அதிகாரத்தில் கூறப்பட்டிருக்கிறது?

4 lines
21.

21. Match the following:

a. தலீத் தாகூமி                                  - i) திறக்கப்படுவாயாக

b. எப்பத்தா                                           - ii) ஊழியக்காரன்

c. 5 அப்பம்                                           - iii) 5000 பேர்

d. 7 அப்பம்                                           - iv) பணிவிடைக்காரன்

e. பெரியவன்                                      -v) சிறுபெண்ணே எழுந்திரு

f. முதன்மை                                         -vi) 4000 பேர்

a)

A) a-v, b-i, c-iii, d-vi, e-iv, f-ii

b)

B) a-iv, b-ii, c-i, d-v, e-vi, f-ii

c)

C) a-vi, b-v, c-ii, d-iv, e-i, f-iii

d)

D) a-i, b-iii, c-vi, d-ii, e-v, f-iv

22.

22. எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ தேவனுக்கேற்றவைகளை சிந்தியாமல் மனுஷனுக்கு ஏற்றவைகளை சிந்திக்கிறாய் என்று இயேசு கிறிஸ்து யாரை கூறினார்?

a)

a. யோவான்

b)

b. பேதுரு

c)

c. மத்தேயு

d)

d. யாக்கோபு

23.

23. கூடாரங்கள்  போடுவோம்  என்று பேதுருவாள் கூறப்பட்டவர்கள் யார்?

a)

a. இயேசு

b)

b. யாக்கோபு

c)

c. பேதுரு,

d)

d. மோசே

e)

e. எலியா,

24.

24. உங்களுக்குள்ளே .............................உடையவர்களாயிருங்கள்?

a)

a. அன்பு,

b)

b. சமாதானம்,

c)

c. உப்பு,

d)

d.  அக்கினி

25.

25. இயேசுவின்  மகிமையிலே அவருடைய இடது மற்றும் வலது பாரிசங்களில் உட்கார வேண்டிக்கொண்டவர்கள் யார்?

a)

a. மத்தேயு

b)

b. யாக்கோபு

c)

c. பேதுரு

d)

d. யோவான்

26.

26. இயேசுவே தாவீதின் குமாரனே எனக்கு இறங்கும் என்று கூப்பிட்டவர் யார்?

a)

a.யவீரு,

b)

b. பர்திமேயு,

c)

c. திமேயு,

d)

d. பெரும்பாடுள்ள ஸ்த்ரீ