wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கம்பராமாயணம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1.இராமன் காட்டிற்குச் சென்று துன்புறுவானே என்று........... வருந்தினான்

a)

வீடணன்

b)

அனுமன்

c)

குகன்

2.

2.உன்னையும் சேர்த்து நாம் ஐவர் ஆகின்றோம் என்று யாா் யாாிடம் கூறியது?

a)

குகன் ராமனிடம்

b)

ராமன் சுக்ரீவனிடம்

c)

ராமன்

குகனிடம்

3.

3.இராவணனைக் கொன்று வருவதாகக் கூறி சென்றவன் அவன் மணிமுடியை மட்டும் கொண்டு வந்தவன் யாா்?

a)

சுக்ரீவன்

b)

அனுமன்

c)

குகன்

4.

4.உன்னையும் இணைத்து ஆறுபேர் ஆனோம் என்று ராமன் குறிய ஆறாவது நபா் யாா்?

a)

அனுமன்

b)

சுக்ரீவன்

c)

வீடணன்

5.

5.இராவணனது சகோதரன் யாா்?

a)

சுக்ரீவன்

b)

அனுமன்

c)

வீடணன்

6.

6.ராமனின் வருகைக்காகக் காத்திருந்த மூதாட்டி யாா்?

a)

ஒளவையாா்

b)

சவாி

c)

அனசுயா

7.

7.ராமன் யாரைத் தந்தையாக ஏற்று இறுதிச் சடங்கு செய்தான்?

a)

சடாயு

b)

தசரதன்

c)

வாயுபகவான்

8.

8,என் தவம் பலித்தது , என் பிறவி ஒழிந்தது என்ற கூற்றிற்கு உாியவா்?

a)

வீடணன்

b)

அனுமன்

c)

சவாி

9.

9.தனது மனைவி சீதையை இராவணன் சிறையெடுத்தபோது தடுத்து, சண்டையிட்டுக் காயப்பட்டு இறந்தவன் யாா்?

a)

சடாயு

b)

சுக்ரீவன்

c)

அனுமன்

10.

10.ராமன் தன்னிடம் அடைக்கலம் அடைந்த வீடணனை

......................... ஏற்றுக் கொள்கின்றான்.

a)

அண்ணனாக

b)

நண்பனாக

c)

உடன்

பிறந்தவனாக