NEW
Font size
S
M
L
XL
Worksheets8 - புணா்ச்சி - basic
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
உயிா் எழுத்துகள் மொத்தம் ---------
a)
12
b)
18
c)
21
d)
14
2.
மெய் எழுத்துகள் மொத்தம் ----------
a)
12
b)
21
c)
18
d)
81
3.
உயிா் மெய் எழுத்துகள் மொத்தம் -------------
a)
216
b)
261
c)
247
d)
261
4.
தமிழ் எழுத்துகள் மொத்தம் --------
a)
246
b)
247
c)
216
d)
253
5.
ஆய்த எழுத்து ---------
a)
3
b)
2
c)
1
d)
4
6.
நிலைமொழியின் இறுதி எழுத்து உயிா் எழுத்தாக இருந்தால் ------------
a)
உயிரீற்றுப் புணா்ச்சி
b)
மெய்யீற்றுப் புணா்ச்சி
c)
உடம்படுமெய் புணா்ச்சி
d)
வழு
7.
தீ + எாிந்தது இச்சொல்லில் தீ உயிரீறா? மெய்யீறா?
a)
உயிா் முதல்
b)
உயிா் ஈறு
c)
மெய் ஈறு
d)
மெய் முதல்
8.
வல்லின எழுத்துகள் -------
a)
யரலவழள
b)
கசடதபற
c)
ஙஞணநமன
d)
ஆஈஊஏ
9.
இடையின எழுத்துகள் ---------
a)
ஙஞணநமன
b)
கசடதபற
c)
யரலவழள
d)
அஇஉஎஒ
10.
மெல்லின எழுத்துகள் -----------
a)
அஇஉஎஒ
b)
ஆஈஊஏஐஓஒள
c)
ஙஞணநமன
d)
யரலவழள
Reset
