NEW
Font size
WorksheetsOnline Batch Model Test 4 - 7th Tamil 1, 2, 3 Units
Total questions: 75
Worksheet time: 19hrs 45mins
வாய்மை எனப்படுவது
அன்பாக பேசுதல்
தீங்கு தராத சொற்களைப் பேசுதல்
தமிழில் பேசுதல்
சத்தமாகப் பேசுதல்
தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞர்
கண்ணதாசன்
பாரதிதாசன்
வைரமுத்து
நாமக்கல் கவிஞர்
'கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது' என்னும் பாடல் வரிகளில் ஆசிரியர்
சுரதா
பாரதிதாசன்
பாரதியார்
நாமக்கல் கவிஞர்
இந்தியாவில் ஆசிய சிங்கங்கள் உள்ள சரணாலயம்
சுந்தரவனக்காடுகள்
கிர் தேசிய பூங்கா
முதுமலை தேசிய பூங்கா
காசிரங்கா தேசிய பூங்கா
'கொங்குதேர் வாழ்க்கை' என்னும் நூலின் ஆசிரியர்
உடுமலை நாராயணகவி
சுரதா
ராஜமார்த்தாண்டம்
நாமக்கல் கவிஞர்
கேண்மியா என்பது
உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
நெடில் தொடர் குற்றியலுகரம்
முற்றியலுகரம்
குற்றியலிகரம்
பசு, அது ஆகியவை எவ்வகை குற்றியலுகரம்
மென்தொடர்க் குற்றியலுகரம்
இடைத்தொடர் குற்றியலுகரம்
குற்றியலிகரம்
முற்றியலுகரம்
சங்கொலி என்னும் நூலின் ஆசிரியர்
உடுமலை நாராயணகவி
சுரதா
ராஜமார்த்தாண்டம்
நாமக்கல் கவிஞர்
'மலைக்கள்ளன்' என்னும் நூலின் ஆசிரியர்
உடுமலை நாராயணகவி
சுரதா
ராஜமார்த்தாண்டம்
நாமக்கல் கவிஞர்
நெறி என்னும் சொல்லின் பொருள்
வழி
குறிக்கோள்
கொள்கை
அறம்
சார்பெழுத்துகளின் எண்ணிக்கை
10
12
18
30
முதல் எழுத்துக்களின் எண்ணிக்கை
10
12
18
30
குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்
3
4
5
6
தனி குறில் எழுத்தை அடுத்து வரும் வல்லின உகரம் ஒலிக்கும் மாத்திரை அளவு
1 மாத்திரை
அரை மாத்திரை
2 மாத்திரை
கால் மாத்திரை
ஆயுத எழுத்தின் மாத்திரை அளவு
1 மாத்திரை
அரை மாத்திரை
2 மாத்திரை
கால் மாத்திரை
'நச்சரவம்' என்னும் சொல்லின் பொருள்
சிங்கம்
விடமுள்ள பாம்பு
பன்றி
குதிரை
'உவமை கவிஞர்' என அழைக்கப்படுபவர்
உடுமலை நாராயணகவி
சுரதா
ராஜமார்த்தாண்டம்
நாமக்கல் கவிஞர்
சுரதாவின் இயற்பெயர்
ராஜ மார்த்தாண்டம்
ராஜகோபாலன்
புவியரசன்
ராஜநாராயணன்
தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய புலிகள் காப்பகம்
முதுமலை புலிகள் காப்பகம்
ஆனைமலை புலிகள் காப்பகம்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்
சரியானதை தேர்ந்தெடு
1. ஆசிய யானைகளில் ஆண் யானைக்கு தந்தம் உண்டு
2. ஆப்பிரிக்க யானைகளில் ஆண், பெண் இரண்டுக்கும் தந்தம் உண்டு
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1,2 சரி
1,2 தவறு
தமிழ்நாட்டில் வனக்கல்லூரி அமைந்துள்ள இடம்
மேட்டுப்பாளையம்
குன்னூர்
கொடைக்கானல்
முண்டந்துறை
ஒரு காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு
மான்
புலி
சிங்கம்
சிறுத்தை
'காந்தியக் கவிஞர்' என அழைக்கப்படுபவர்
சுரதா
பாரதிதாசன்
பாரதியார்
நாமக்கல் கவிஞர்
'என் கதை' என்னும் நூலின் ஆசிரியர்
சுரதா
பாரதிதாசன்
கண்ணதாசன்
நாமக்கல் கவிஞர்
புலவரின் சொல்லுக்காகத் தன் தலையையே தரத் துணிந்த வள்ளல்
பாரி
வல்வில் ஓரி
குமணன்
பேகன்
'முகில்' என்னும் சொல்லின் பொருள்
வானம்
மேகம்
மூங்கில்
புல்லாங்குழல்
"பகுத்தறிவுக் கவிராயர்" என போற்றப்படுபவர்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்
உடுமலை நாராயணகவி
நாமக்கல் கவிஞர்
தாராபாரதி
'உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்'
இக்குறளில் 'ஒழுகின்' என்னும் சொல்லின் பொருள்
இருப்பவர்
வாழ்பவர்
கடை பிடிக்காதவர்
ஒழுக்கம்
'இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த' இக்குறளில் அடுத்து வரும் அடி
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு
தீமை இலாத சொலல்
வகுத்தலும் வல்லது தரசு
தன்நெஞ்சே தன்னைச் சுடும்
திருக்குறளில் இன்பத்துப் பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை
38
70
25
133
ஒரு சொல்லில் ஓசை குறையாமல் ஒரு மாத்திரை அளவில் ஒலிக்கும் குற்றியலுகரம்
மென்தொடர்க் குற்றியலுகரம்
இடைத்தொடர் குற்றியலுகரம்
குற்றியலிகரம்
முற்றியலுகரம்
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் நெடில் தொடர்க் குற்றியலுகரத்தை காண்க.
அரசு
பாக்கு
ஆறு
அஃது
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் உயிர்த்தொடர் குற்றியலுகரம் காண்க
பாக்கு
பந்து
கயிறு
மார்பு
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் இடைத்தொடர் குற்றியலுகரம் காண்க
பாக்கு
பந்து
கயிறு
மார்பு
'தேன்மழை' என்னும் நூலின் ஆசிரியர்
சுரதா
பாரதிதாசன்
பாரதியார்
நாமக்கல் கவிஞர்
கா, கான், அடவி, அரண், ஆரணி, அழுவம் ஆகியவை எவற்றை குறிக்கும் வேறு பெயர்கள்
சோலை
அரண்மனை
கோட்டை
காடு
சரியானதை தேர்ந்தெடு
1. 'இந்தியாவின் வனமகன்' என அழைக்கப்படுபவர் ஜாதவ் பயேங்
2. ஜாதவ் பயேங் அவர்களுக்கு 2015ஆம் ஆண்டு இந்திய அரசு பத்ம ஸ்ரீ விருதை வழங்கியது.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1,2 சரி
1,2 தவறு
ஐகார எழுத்தின் மாத்திரை அளவு
1 மாத்திரை
அரை மாத்திரை
2 மாத்திரை
கால் மாத்திரை
ஐகாரக்குறுக்கம் சொல்லில் முதலில் வரும் போது ஒலிக்கும் மாத்திரை அளவு
1 மாத்திரை
ஒன்றாரை மாத்திரை
2 மாத்திரை
அரை மாத்திரை
ஐகாரக்குறுக்கம் சொல்லின் இடையிலும் இறுதியிலும் வரும் போது ஒலிக்கும் மாத்திரையின் அளவு
1 மாத்திரை
ஒன்றாரை மாத்திரை
2 மாத்திரை
அரை மாத்திரை
சொல்லின் இடையிலும் இறுதியிலும் வராத குறுக்கம்
ஔகாரக் குறுக்கம்
ஐகாரக் குறுக்கம்
மகரக்குறுக்கம்
ஆய்தக்குறுக்கம்
குற்றியலுகரத்தின் மாத்திரை அளவு
1 மாத்திரை
ஒன்றாரை மாத்திரை
2 மாத்திரை
அரை மாத்திரை
'வேட்கை' என்னும் சொல்லில் ஐகாரக்குறுக்கம் வெறும் மாத்திரை அளவு
1 மாத்திரை
ஒன்றாரை மாத்திரை
2 மாத்திரை
அரை மாத்திரை
மகரக்குறுக்கம் இடம் பெறாத சொல்
போன்ம்
மருண்ம்
பழம் விழுந்தது
பணம் கிடைத்தது
'அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டி
குறுகத் தரித்த குறள்' என்ற திருக்குறளின் பெருமையை போற்றியவர்
கம்பர்
கபிலர்
ஒளவையார்
ஒட்டக்கூத்தர்
சரியானதை தேர்ந்தெடுக்கவும்
1. எழுத்து மொழியை இலக்கிய வழக்கு என்று கூறுவர்
2. பேச்சு மொழியை உலக வழக்கு என்று கூறுவர்
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1,2 சரி
1,2 தவறு
"எளிய நடையில் தமிழ்நூல் எழுதிடவும் இலக்கணநூல் புதிதாக ஏற்றுதல் வேண்டும்" என்னும் பாடல் வரிகளின் ஆசிரியர்
பாரதியார்
பாரதிதாசன்
நாமக்கல் கவிஞர்
சுரதா
தமிழின் கிளை மொழி களில் ஒன்று
உருது
இந்தி
தெலுங்கு
ஆங்கிலம்
தமிழ் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்
2
3
4
5
ஒரு சொல்லில் தனக்குரிய ஓசையில் இருந்து குறைந்து ஒலிக்கும் உகரம்
ஐகாரக் குறுக்கம்
ஔகாரக் குறுக்கம்
குற்றியலுகரம்
மகரக்குறுக்கம்
சொல்லின் இறுதியில் வரும்போது ஒரு மாத்திரையிலிருந்து அரை மாத்திரை அளவிற்கு குறைந்து ஒலிக்கும் வல்லின உகரங்களின் எண்ணிக்கை
4
5
6
7
'கொல்லிப்பாவை' என்னும் சிற்றிதழை நடத்தியவர்
உடுமலை நாராயணகவி
சுரதா
ராஜமார்த்தாண்டம்
நாமக்கல் கவிஞர்
தமிழ்நாடு வேளாண்மை கல்லூரி அமைந்துள்ள இடம்
மதுரை
சென்னை
கோவை
திருச்சி
'வாரணம்' என்னும் சொல்லின் பொருள்
வானரம்
யானை
தோரணம்
மாலை
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை 'சுத்தத் தியாகி' என்று பாராட்டியவர்
காமராசர்
பெரியார்
திரு.வி.க
ராஜாஜி
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை 'தேசியம் காத்த செம்மல்' என்று பாராட்டியவர்
காமராசர்
பெரியார்
திரு.வி.க
ராஜாஜி
வட இந்தியாவில் வாய்ப்பூட்டு சட்டம் யார் மீது ஆங்கிலேய அரசால் விதிக்கப்பட்டது
லாலா லஜபதி ராய்
பிபின் சந்திர பால்
பாலகங்காதர திலகர்
சுபாஷ் சந்திர போஸ்
'வங்கச்சிங்கம்' என போற்றப்படுபவர்
லாலா லஜபதி ராய்
பிபின் சந்திர பால்
பாலகங்காதர திலகர்
சுபாஷ் சந்திர போஸ்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் அரசியல் குரு
கோபால கிருஷ்ண கோகலே
லாலா லஜபதி ராய்
பாலகங்காதர திலகர்
சுபாஷ் சந்திர போஸ்
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மதுரைக்கு வந்த ஆண்டு
1936
1939
1937
1934
வந்தே மாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம் எனும் பாடல் வரிகளின் ஆசிரியர்
பாரதியார்
பாரதிதாசன்
நாமக்கல் கவிஞர்
தாராபாரதி
வ.உ.சி அவர்கள் சிறையில் இருந்த பொழுது எந்த நூலைப் படித்துப் படித்து தொல்லை எல்லாம் மறந்தேன் என்று கூறுகின்றார்.
சிலப்பதிகாரம்
மணிமேகலை
திருக்குறள்
தொல்காப்பியம்
'சொல்லின் செல்வர்' என அழைக்கப்படுபவர்
மா பொ சிவஞானம்
கல்கி
ரா.பி சேது
ஈரோடு தமிழன்பன்
தமிழில் முதல் சாகித்ய அகடமி விருது பெற்ற 'தமிழ் இன்பம்' என்னும் நூலின் ஆசிரியர்
மா பொ சிவஞானம்
கல்கி
ரா.பி சேது
ஈரோடு தமிழன்பன்
தவறானதை தேர்ந்தெடு
இலக்கணமுடையது
இலக்கணப்போலி
மருவு
மங்கலம்
வழக்கு எத்தனை வகைப்படும்
1
2
3
4
இலக்கணப்போலி தவறானது
நகர்புறம்
கால்வாய்
தசை
புறநகர்
பொன்னை பறி என்று குறிப்பிடுவது எவ்வகை வழக்கு
இடக்கரடக்கல்
மங்கலம்
குழூஉக்குறி
மருவு
'கல்அளை' என்னும் சொல்லின் பொருள்
சிறுவீடு
பெற்றெடுத்த வயிறு
கற்குகை
குடிசை
'கமுகு' என்னும் சொல்லின் பொருள்
மஞ்சள்
சந்தனம்
பாக்கு
தென்னை
'பரி' என்னும் சொல்லின் பொருள்
சிங்கம்
குதிரை
யானை
பன்றி
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ராமநாதபுரத்தில் கல்வி பயின்ற போது எந்த நோய் பரவியதால் அவரது படிப்பு பாதியில் நின்றது
மலேரியா
காலரா
டைபாய்டு
பிளேக்
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நடத்திய வார இதழ்
இந்தியா
சக்கரவர்த்தினி
நேதாஜி
குடியரசு
குற்றப்பரம்பரை சட்டம் நீக்கப்பட்ட ஆண்டு
1934
1948
1962
1995
1937-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பொப்பிலி அரசரை எதிர்த்து போட்டியிட்டவர்
பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
கே.டி.கே தங்கமணி
வி.வி. கிரி
காமராஜர்
