Worksheetsபால்
Total questions: 30
Worksheet time: 15mins
திணையின் உட்பிரிவு
பால்
இடம்
காலம்
பால் என்பதன் பொருள்
வகுப்பு
பகுப்பு
பொறுப்பு
பால் எத்தனை வகைப்படும்
ஒன்று
மூன்று
ஐந்து
உயர்திணைக்குரிய பால்கள்
ஒன்றன்பால் , பலவின்பால்
பலர்பால் , பலவின்பால்
ஆண்பால் ,பெண்பால் , பலர்பால்
அஃறிணைக்குரிய பால்கள்
ஆண்பால் , பெண்பால்
பலர்பால் , பலவின்பால்
ஒன்றன்பால் , பலவின்பால்
கூட்டமாக ஆண்களையோ, பெண்களையோ அல்லது ஆண்களையும் பெண்களையும் சேர்த்தோ குறிப்பது
ஆண்பால்
பெண்பால்
பலர்பால்
ஒன்றன் பால்
ஒன்றன்பாலுக்குரிய சரியான சொல்
தாமரைப் பூ
ரோஜா பூக்கள்
எதுவுமில்லை
பால்காரன் என்ற ஆண்பாலுக்குரிய சரியான பெண்பால்
பால்காரர்
பால்காரி
பால்காரர்கள்
ஓர் ஆணைக்குறிப்பது ___________ பால்
பலர்பால்
பெண்பால்
ஆண்பால்
கொடுக்கப்பட்டுள்ள படம் பலவின் பால்
சரி
தவறு
எதுவுமில்லை
கொடுக்கப்பட்டுள்ள படம்
மாணவி
மாணவர்கள்
திணை என்ற சொல்லின் பொருள்
ஒழுக்கம்
பிரிவு
கண்ணன், முகிலன், மூர்த்தி
ஆண்பால்
பலர்பால்
அழகன் என்பது
பெண்பால்
ஆண்பால்
கவிதா என்பது
ஆண்பால்
பெண்பால்
பறவைகள் பறந்தன
பலர்பால்
பலவின்பால்
மாணவிகள் விளையாடினர்
பலர்பால்
பலவின்பால்
ரோஜா மலர்ந்தது
ஒன்றன்பால்
பலவின்பால்
மலர்விழி எழுதினாள்
ஒன்றன்பால்
பெண்பால்
குதிரைகள் வேகமாக ஓடின
ஒன்றன்பால்
பலவின்பால்
தங்கை, தம்பி ,அப்பா இதில் பெண்பால்
தம்பி
தங்கை
மாணவர்கள் வரிசையில் சென்றனர்
பலர்பால்
பலவின்பால்
ஆசிரியர் பாடம் நடத்தினார்
பெண்பால்
ஆண்பால்
செல்வி முதல் பரிசு பெற்றாள்
பெண்பால்
ஒன்றன்பால்
அஃறிணையில் ஒன்றனை மட்டும் குறிப்பது
ஒன்றன்பால்
ஆண் பால்
அஃறிணையில் ஒன்றனுக்கு மேற்பட்ட பல பொருள்களைக் குறிப்பது
ஒன்றன்பால்
பலவின்பால்
உயர்திணையில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களைக் குறிப்பது
பலர்பால்
பலவின்பால்
பால் என்றால் பகுப்பு அல்லது_____என பொருள்படும்.
ஒழுக்கம்
பிரிவு
இதில் பலவின்பால்
மாணவர்கள், மாணவிகள்
நாய்கள், சிங்கங்கள்
உயிர் எழுத்துகள்
18
12
