wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Grade 2 TAMIL - PART 2

Total questions: 30

Worksheet time: 23mins

Name
Class
Date
1.

பொறு_

a)

மை

b)

வை

c)

பி

d)

மா

2.

_றவினர்

a)

b)

c)

d)

3.

_டல்

a)

b)

மா

c)

பா

d)

தா

4.

கைங்த

a)

தம்பி

b)

தங்கை

c)

தண்ணீர்

d)

நங்கை

5.

ள்கண்பநர்

6.

எழிலுக்கு ___________ விளையாடப் பிடிக்கும்

a)

பூப்பந்து

b)

கால்பந்து

c)

கூடைபந்து

d)

கைப்பந்து

7.

எழிலின் செல்லப்பிராணி_______

a)

நாய்க்குட்டி

b)

பூனைக்குட்டி

c)

ஆட்டுக்குட்டி

d)

கன்றுக்குட்டி

8.

எழிலைப் போலவே எதையும் _______ செய்து காட்டுபவர்

a)

நாய்க்குட்டி

b)

தங்கை

c)

தம்பி

d)

அப்பா

9.

பொருந்தாத சொல்லை கண்டுபிடி

a)

வண்ணம்

b)

கிண்ணம்

c)

வானம்

d)

எண்ணம்

10.

பொருந்தாத சொல்லை கண்டுபிடி

a)

படம்

b)

பலம்

c)

தடம்

d)

குடம்

11.

பொருந்தாத சொல்லை கண்டுபிடி

a)

வில்

b)

நில்

c)

செல்

d)

பார்

12.

பொருந்தாத சொல்லை கண்டுபிடி

a)

கால்

b)

கல்

c)

பால்

d)

வால்

13.

பொருந்தாத சொல்லை கண்டுபிடி

a)

அலை

b)

மலை

c)

வலை

d)

வடை

14.

கடல் _____ நிறம்

a)

நீலம்

b)

சிவப்பு

c)

மஞ்சள்

d)

கருப்பு

15.

எலுமிச்சை _______ நிறம்

a)

மஞ்சள்

b)

நீலம்

c)

சிவப்பு

d)

கருப்பு

16.

இலை ________ நிறம்

a)

பச்சை

b)

மஞ்சள்

c)

நீலம்

d)

சிவப்பு

17.

கரும்பு ______ நிறம்

a)

பச்சை

b)

சிவப்பு

c)

கருப்பு

d)

மஞ்சள்

18.

சூரியகாந்தி மலர் _______ நிறம்

a)

மஞ்சள்

b)

கருப்பு

c)

பச்சை

d)

நீலம்

19.

பன்மை எழுதுக:

மேசை

20.

பன்மை எழுதுக:

பூ

21.

பன்மை எழுதுக:

பழம்

22.

படம் வரையலாமா என்று கேட்டவர்

a)

நேயன்

b)

நிலா

23.

வீடு வரையலாம் என்று கூறியவர்

a)

நேயன்

b)

நிலா

24.

நேயன் வீட்டில் இருப்பது

a)

சறுக்குப் பலகை

b)

மர ஊஞ்சல்

25.

நிலா வரைந்த செல்லப் பிராணி

a)

பூனைக்குட்டி

b)

நாய்க்குட்டி

26.

நேயன் வீட்டிற்கு அருகில் இருப்பது

a)

ஆறு

b)

மலை

27.

பொருந்தாத சொல்லை எழுதுக

a)

வீடு

b)

காடு

c)

ஓடு

d)

கரடி

28.

பொருந்தாத சொல்லை எழுதுக

a)

மலை

b)

வலை

c)

தடை

d)

தலை

29.

பொருந்தாத சொல்லை எழுதுக

a)

பூனை

b)

நெய்

c)

யானை

d)

பானை

30.

பொருந்தாத சொல்லை எழுதுக

a)

அடுப்பு

b)

சறுக்கு

c)

முறுக்கு

d)

நறுக்கு