wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

05022022 IAG Overcomers Quiz

Total questions: 10

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

அவைகள் உன் ________ அலங்காரமான முடியும், உன் ________ச் சரப்பணியுமாயிருக்கும்.

a)

மகிமைக்கு

b)

பார்வைக்கு

c)

கழுத்துக்கு

d)

சிரசுக்கு

2.

பாவிகள் உனக்கு _________ நீ சம்மதியாதே.

a)

நல்லது சொன்னாலும்

b)

நன்றாக இருந்தாலும்

c)

நலம் காட்டினாலும்

d)

நயங்காட்டினாலும்

3.

இரத்தஞ்சிந்தும்படி நாம் ________, குற்றமற்றிருக்கிறவர்ளை __________ப் பிடிக்கும்படி ஒளித்திருப்போம்;

a)

முழு மனதோடு

b)

பக்கத்தில் இருந்து

c)

பதிவிருந்து

d)

முகாந்தரமின்றி

4.

பாதாளம் விழுங்குவதுபோல் நாம் அவர்களை _________ விழுங்குவோம்;

a)

உழைத்து

b)

உடனடியாக

c)

உண்மையாய்

d)

உயிரோடு

5.

குழியில் இறங்குகிறவர்கள் ___________ அவர்களை முழுமையும் விழுங்குவோம்;

a)

விழிப்பது போல்

b)

விற்பது போல்

c)

விழுவது போல்

d)

விழுங்கப்படுவதுபோல்

6.

விலையுயர்ந்த சகலவிதப் _________ கண்டடைவோம்;

a)

பொறுமையையும்

b)

பொல்லாப்பையும்

c)

பொன்களையும்

d)

பொருள்களையும்

7.

_________ப் பொருளினால் நம்முடைய வீடுகளை நிரப்புவோம்.

a)

கொலையுண்ட

b)

கொள்ளையிட்ட

c)

கொண்டுவந்த

d)

கொள்ளை

8.

எங்களோடே ________;

a)

பதுங்கி இரு

b)

பயப்படாதே

c)

பலமாய் இரு

d)

பங்காளியாயிரு

9.

நம்மெல்லாருக்கும் ஒரே பை ______

a)

இல்லை

b)

இருக்கிறது

c)

இருக்காது

d)

இருக்கும்

10.

நீ அவர்களோடே வழிநடவாமல், உன் காலை அவர்கள் _______ விலக்குவாயாக.

a)

பாதகத்துக்கு

b)

பாதத்துக்கு

c)

பார்வைக்கு

d)

பாதைக்கு