NEW
Font size
Worksheetsmoses
Total questions: 10
Worksheet time: 5mins
மோசே எந்த குலத்தை சார்ந்தவர் ?
ரூபன்
லேவி
காத்து
யூதா
மோசேயின் சகோதரியின் பெயர் ?
பார்வோன் மகள்
டெபோரா
மரியம்
மிரியம்
மோசே என்பதன் பொருள்
மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டவன்
நீரில் இருந்து எடுக்கப்பட்டவன்
எலும்பிலிருந்து உருவாக்கப்பட்டவன்
இவை அனைத்தும்
கடவுளின் மலை
ஒரேபுமலை
ஒலிவமலை
மோரியா மலை
நெபோ மலை
எகிப்திற்கு ஆண்டவர் வரை செய்த முதல் துன்பம்
இரண்டாவது துன்பம்
மூன்றாவது துன்பம்
ஐந்தாவது துன்பம்
எகிப்திற்கு ஆண்டவர் வரை செய்த கடைசி துன்பம் எது ?
தவளை
வெட்டுக்கிளி
தலைமகன் இறத்தல்
நைல் நதி
எகிப்து நாடு எத்தனை நாட்களாக காரிருளில் இருந்தது ?
2
3
4
5
கடவுள் மோசேயிடம் பேசிய முதல் வார்த்தை
இந்த இடம் புனிதமான நிலம்
மோசே மோசே
நானே உன் கடவுள்
மோசே இங்கே வா
ஆண்டவர் எகிப்திற்கு வரச் செய்த துன்பங்கள் எத்தனை ?
9
12
8
10
கொள்ளைநோய்
புண்கள்
கொப்புளங்கள்
தொழுநோய்
