Worksheetsசெய்வினை செயப்பாட்டுவினை ஆண்டு 5
Total questions: 15
Worksheet time: 8mins
தங்கச் சங்கிலி நெடுமாறனால் வாங்கப்பட்டது.
செய்வினை
செயப்பாட்டுவினை
ஒரு வினையை எழுவாயே முன்னின்று செய்வது ____________ .
செய்வினை
செயப்பாட்டுவினை
ஒரு வாக்கியத்தில் செயப்படுபொருளுக்கு முதன்மை கொடுப்பது __________________.
செய்வினை வாக்கியமாகும்.
செயப்பாட்டுவினை வாக்கியமாகும்.
ஒரு வாக்கியத்தில் செயப்படுபொருளுக்கு முதன்மை கொடுப்பது __________________.
செய்வினை வாக்கியமாகும்.
செயப்பாட்டுவினை வாக்கியமாகும்.
கந்தன் மாலை தொடுத்து ஈசனுக்குப் படைத்தான்.
இவ்வாக்கியத்தை செயப்பாட்டுவினைக்கு மாற்றுக.
ஈசனால் மாலை தொடுத்து கந்தனுக்குப் படைக்கப்பட்டது.
மாலை கந்தனால் தொடுக்கப்பட்டு ஈசனுக்குப் படைக்கப்பட்டது.
ஈசனுக்கு மாலை தொடுத்து கந்தன் படைத்தான்.
பரிசு கீதாவால் மடிக்கப்பட்டு அமுதனுக்கு வழங்கப்பட்டது.
இவ்வாக்கியத்தை செய்வினை வாக்கியமாக மாற்றுக.
அனுதன் மடித்த பரிசு கீதாவுக்கு வழங்கப்பட்டது.
கீதா வழங்கிய பரிசு அமுதனுக்கு மடிக்கப்பட்டது.
கீதா மடித்த பரிசு அமுதனுக்கு வழங்கப்பட்டது.
திருவள்ளுவரால் எழுதப்பட்ட திருக்குறளுக்கு சாலமன் பாப்பையாவால் விளக்கம் தரப்பட்டது.
சாலமன் பாப்பையா திருவள்ளுவர் எழுதிய திருக்குறளுக்கு விளக்கம் தந்தார்.
சாலமன் பாப்பையாவால் தரப்பட்ட விளக்கம் திருவள்ளுவரால் எழுதப்பட்ட திருக்குறளுடையது.
சாலம் பாப்பையாவால் எழுதப்பட்ட விளக்கத்திற்கு திருவள்ளுவர் திருக்குறள் தந்தார்.
சரம் சுக்ரிவனால் பத்தவைக்கப்பட்டது.
செய்வினை
செயப்பாட்டுவினை
அணுசக்தி வெடிகுண்டு அப்துல் கலாம் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
செய்வினை
செயப்பாட்டுவினை
செய்வினை வாக்கியத்திற்குப் பொருத்தமான செயப்பாட்டு வாக்கியத்தைத் தெரிவு செய்க.
அம்மா தீபாவளிக்குச் சுவையான அணிச்சல் செய்தார்.
தீபாவளிக்கு அம்மாவால் சுவையான அணிச்சல் செய்யப்பட்டது.
அம்மாவால் தீபாவளிக்குச் சுவையான அணிச்சல் செய்யப்பட்டது.
சுவையான அணிச்சல் தீபாவளிக்கு அம்மாவால் செய்யப்பட்டது.
தீபாவளி சுவையான அணிச்சல் அம்மாவால் செய்யப்பட்டது.
குமுதன் நாளிதழ் வாங்கினான்.
நாளிதழ் குமுதனால் வாங்கப்பட்டது
நாளிதழ் குமுதனை வாங்கியது
திருமதி செல்வி சுவையான மீன் குழம்பு சமைத்தார்.
மீன் குழம்பு சமைத்தார் திருமதி செல்வி
சுவையான மீன் குழம்பு திருமதி செல்வியால் சமைக்கப்பட்டது
மீனவன் கடலில் மீன் பிடித்தான்
மீன்கள் கடலில் மீனவனை பிடித்தது
கடலில் மீன்கள் மீனவனால் பிடிக்கப்பட்டது
தலைமயாசிரியர் கட்டொழுங்கைப் பற்றி உரையாற்றினார்.
தலைமையாசிரியர் உரையாற்றினார் கட்டொழுங்கைப் பற்றி
கட்டொழுங்கை தலைமையாசிரியர் உரையாற்றினார்
கட்டொழுங்கைப் பற்றி தலைமையாசிரியரால் உரையாற்றப்பட்டது
கவிஞர் கவிதை புனைந்தார்.
கவிதை கவிஞரால் புனையப்பட்டது
கவிதை கவிஞர் புனைந்தார்.
கவிஞரால் கவிதை புனையப்பட்டது
