NEW
Font size
WorksheetsNMMS MATHS (SMART REVISION 1)
Total questions: 25
Worksheet time: 8mins
ஒரு முக்கோணத்தின் எந்த இரண்டு பக்கங்களின் கூடுதலும் மூன்றாவது பக்கத்தை விட______ இருக்கும்
குறைவாக
அதிகமாக
சமம்
ஏதுமில்லை
7-ஐ ஒரு இலக்கமாக கொண்ட ஈரிலக்க எண்களின் எண்ணிக்கை
16
18
19
17
327 உடன் எந்த மிகச் சிறிய மிகை எண்னைக் கூட்டினால் ஒரு சரியான கன எண் கிடைக்கும்
5
27
9
-2
கீழ்வருவனவற்றுள் எது தவறானது
இரு பல்லுறுப்புக் கோவைகளின் கூடுதல் ஒரு பல்லுறுப்புக்
கோவையாகும்.
இரு பல்லுறுப்புக் கோவைகளின் பெருக்கல் ஒரு பல்லுறுப்புக்
கோவையாகும்
இரு பல்லுறுப்புக் கோவைகளின் வித்தியாசம்
ஒரு பல்லுறுப்புக்கோவையாகும்
X+X1 என்பது பல்லுறுப்புக் கோவைக்கு ஒரு உதாரணமாகும்
21of [21 of 8] =
4
1
16
2
ஒரு விகிதமுறு எண்ணுக்கு அதுவே தலைகீழியாகவும்
உள்ள எண்களின் எண்ணிக்கை
0
4
2
1
x2=y2 எனில்
x=y
x=−y
x±y
x=0,y=0
ஒரு முக்கோணத்தின் கோணம் 5 : 4 :3 என்ற விகிதத்தில் இருந்தால் அதன் கோணமானது
50,40,30
60,80,40
50,60,70
75,60,45
கீழ்வருவனவற்றுள் எது முக்கோணத்தின் பக்கங்கள் அல்ல ?
2,2,5
3,3,5
4,4,5
2,2,3
x-அச்சில் உள்ள புள்ளிகளின் y- மதிப்புகள்
1
0
2
3
(x , y) முதல் கால் பகுதியில் உள்ளது எனில்
(x ,-y ) அமைந்திருக்கும் கால்பகுதி
III
II
I
IV
இரட்டைப் பகா எண்களின் எண்ணிக்கை
0
2
1
இரண்டிற்கு மேலாக
ஒரு எண்ணும் அதன் பெருக்கல் தலைகீழியும் அதே எண்ணாக அமையும் எனில் அவ்வெண்கள்
1 மற்றும் -1
1 மட்டும்
-1 மட்டும்
0
கீழ்வருவனவற்றில் எது ஒரு விகித முறு எண் இல்லை ?
0
21
3
- 21
(x+2l)(x−m)=x2−4 எனில் lm − ன்மதிப்பு
-2
2
4
-4
கீழ்வருவனவற்றில் எது தவறான கூற்று ?
ஒரு சதுரம் செவ்வகமாகும்.
ஒரு செவ்வகம் இணைக்கரமாகும்.
ஒரு சதுரம்
சாய்சதுரமாகும்.
இணைக்கரத்தின் மூலைவிட்டங்கள்
எப்போதும் சமமாக இருக்கும்.
ஒரு மிகப்பெரிய சதுரத்தினை உள்ளடக்கிய வட்டத்தின் ஆரம் r
எனில் அச்சதுரத்தின் பரப்பளவு
4r2
r2
πr2
2r2
12x−1−12=132 எனில் x - ன் மதிப்பு
-3
3
2
1
3p + 4 = 25 எனில் p-ன் மதிப்பு
4
3
5
7
528112−ன்எளியவடிவில்உள்ளபகுதியின்இலக்கங்களின்கூடுதல்
4
5
6
7
அடுத்தடுத்த வரும் மூன்று முழு எண்களின் கூடுதல் 30 எனில் இடையே அமையும் எண்
10
11
12
9
(10m2−5m2)ஐ (2m2−1) ஆல்வகுக்ககிடைப்பது
5m
10m
2m
1m
10 செமீ2
78.5செமீ2
21.5செமீ2
40 செமீ2
9982 -ன்மதிப்பு
96004
99660004
996004
100000
(a-b)
(a + b)
(a2−b)
(a2+b2)
