wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

NMMS-2 WEEKLY TEST 5/12/22(1-25)

Total questions: 25

Worksheet time: 6hrs 15mins

Name
Class
Date
1.

32:94::48:?

a)

816

b)

1664

c)

1550

d)

6666

2.

83:? ::97:89

a)

76

b)

77

c)

78

d)

79

3.

AE :GK :: MQ :?

a)

VX

b)

SW

c)

TX

d)

UY

4.

H:64 :: ? :144

a)

L

b)

J

c)

K

d)

M

5.

ஸ்ரீலங்கா : கொழும்பு :: பங்களாதேஷ் : ?

a)

காத்மாண்டு

b)

டாக்கா

c)

திம்பு

d)

காபுல்

6.

தீவு : தண்ணீர் : பாலைவனம் ::: ?

a)

களிமண்

b)

மணல்

c)

செங்கல்

d)

கருங்கல்

7.

F/C :2 :: X/H : ?

a)

2

b)

3

c)

4

d)

23/7

8.

கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடரில் எத்தனை முறை இரு அடுத்தடுத்த எண்களின் வித்தியாசம் 3 என வருகிறது?

8 5 1 7 6 3 4 8 5 9 7 4 1 9 6

a)

4

b)

5

c)

6

d)

7

9.

ஆங்கில வரிசை எழுத்துகளில் வலப்பக்கத்தின் முடிவிலிருந்து பதினோறாவது எழுத்தின் இடப்பக்கமாக எட்டாவது எழுத்து ஆக அமைவது எது?

a)

C

b)

B

c)

A

d)

D

10.

சரிவகத்தின் இணையற்ற பக்கங்கள் சமமாக இருப்பின் அது ஒரு _____எனப்படும்

a)

இணைகரம்

b)

முக்கோணம்

c)

இரு சமபக்க சரிவகம்

d)

சாய் சதுரம்

11.

பக்க அளவு 17 சென்டிமீட்டர் மற்றும் உயரம் 8 சென்டிமீட்டர் கொண்ட சாய் சதுரத்தின் பரப்பளவு என்ன

a)

16cm²

b)

25cm²

c)

136cm²

d)

56cm²

12.

n அலகுகள் ஆரமுள்ள ஒரு வட்டத்தின் பரப்பளவு என்ன?

a)

2πr²ச. அ

b)

2πn²ச. அ

c)

πn²ச. அ

d)

πrn² ச. அ

13.

6 செ.மீ ஆரமுள்ள ஒரு வட்டத்தின் சுற்றளவு=____

a)

6 π செ.மீ

b)

12π செ.மீ

c)

18π செ.மீ

d)

24 π செ.மீ

14.

ஜான் டால்டன் எந்த ஆண்டு அணுக் கொள்கையை வெளியிட்டார்

a)

1880

b)

1708

c)

1808

d)

1870

15.

கடல் மட்டத்தில் இருந்து வளிமண்டல அழுத்தம் ______பாதரச தம்பம

a)

760 cm

b)

760 mm

c)

720 Cm

d)

720 mm

16.

ஒரு பந்து ஓய்வில் இருந்து இயக்கத்திற்கோ அல்லது இயக்கத்தில் இருந்து ஓய்விற்கோ மாற்ற உதவுவது எது

a)

இயக்கம்

b)

விசை

c)

ஓய்வு

d)

வேலை

17.

கப்பல் மற்றும் விமானங்களின் வேகத்தினை அளக்க

a)

நாட்

b)

நாட்டிகல் மைல்

c)

இரண்டும் சரி

d)

இரண்டும் தவறு

18.

பாஸ்கல் விதியின் அடிப்படையில் செயல்படாத கருவி எது

a)

நீதியல் ஊர்தி

b)

நீரியல் கடிகாரம்

c)

நீரில் அழுத்தி

d)

நீரியல் தடை

19.

வட்டப்பருதியின் ஒரு பகுதி ___ ஆகும்

a)

விட்டம்

b)

ஆரம்

c)

நாண்

d)

வட்டவில்

20.

ஒரு கன சதுரத்திற்கு ____முகங்கள் உள்ளன

a)

4

b)

6

c)

8

d)

10

21.

வட்டத்தின் மீதுள்ள ஏதேனும் இருப்புள்ளிகளை இணைக்கும் கோட்டுத் துண்டு____ எனப்படும்

a)

நாண்

b)

ஆரம்

c)

விட்டம்

d)

வட்டமையம்

22.

R=6 செ.மீ மற்றும் r=2 செ.மீ அளவுகள் கொண்ட வட்டப்பாதையின் அகலம்_____

a)

12 செ.மீ

b)

32 செ.மீ

c)

4 செ.மீ

d)

10 செ.மீ

23.

வட்டப்பாதை இன் பரப்பளவு காணும் சூத்திரம் என்ன

a)

2πr²ச.அ

b)

π(R²-r²) ச.அ

c)

πr²ச.அ

d)

πr²+2rச.அ

24.

40 பேர் கொண்ட ஒரு வகுப்பில் ரவி என்பவர் சுந்தரை விட ஏழு இடங்கள் முன்னதாக உள்ளார் கடைசியில் இருந்து 17வது இடத்தில் சுந்தர் இருந்தால் முதலில் இருந்து ரவி எத்தனையாவது இடத்தில் இருப்பார்?

a)

16

b)

17

c)

18

d)

24

25.

4:9::16:?

a)

36

b)

15

c)

21

d)

23