WorksheetsBible quiz demo 2
Total questions: 3
Worksheet time: 2mins
1. According to St Paul, all of the following is true about what will happen when God's righteous judgment is revealed except
1. நீதித்த தீர்ப்பு வெளிப்படும் நாளில் நிகழ்வன குறித்த புனித பவுலின் கீழ்க்கண்ட கருத்துக்களில் எது தவறானது?
A. He will repay according to each one's deeds
A. ஒவ்வொருவருக்கும் அவர்கள் செயல்களுக்கேற்ப கடவுள் கைம்மாறு செய்வார்
B. He will give eternal life to those who by patiently doing good seek for glory and honor and immortality
B. மன உறுதியோடு நற்செயல் புரிந்து மாட்சி, மாண்பு, அழியாமை ஆகியவற்றை நாடுவோருக்கு அவர் நிலைவாழ்வை வழங்குவார்
C. For those who are self-seeking and who obey not the truth but wickedness, there will be wrath and fury
C. தன்னலம் நாடுபவர்களாய் உண்மைக்கு பணியாமல் அநீதிக்குப் பணிபவர்களின் தலைமேல் அவருடைய சினமும் சீற்றமும் வந்து விழும்
D. There will be anguish and distress for everyone who does evil, except for the Jews and the Greeks
D. யூதரையும் கிரேக்கரையும் தவிர தீமை செய்யும் எல்லா மனிதருக்குமே வேதனையும் நெருக்கடியும் உண்டாகும்.
2. Of the given options, the one that is true about St Paul's teachings about the righteous judgment of God is that…
2. கடவுளின் நீதித் தீர்ப்பு பற்றி புனித பவுல் கூறிய கருத்துக்களில் கீழ்க் கண்டவற்றில் எது சரியானது?
A. All who have sinned apart from the law will also perish apart from the law
A. திருச்சட்டத்தை அறியாமல் பாவம் செய்யும் எவரும் அந்த சட்டத்தின் தீர்ப்புக்கு உட் படாமலேயே அழிவுறுபவர்
B. All who have sinned under the law will be judged by the law
B. திருச்சட்டத்திற்கு உட்பட்டு எவரும் பாவம் செய்தால் அச்சட்டத்தாலேயே தீர்ப்பளிக்கப் படுவர்
C. Both a and b
C. A மற்றும் B இரண்டும்
D. None of the above
D. மேற் சொன்ன எதுவும் இல்லை
3. As an apostle to the Gentiles St. Paul says the following about himself:
3. பிற இனத்தாரிடம் புனித பவுல் தன் பணியை பற்றி குறிப்பிடுவது என்ன?
A. I glorify my ministry, in order to make my own people jealous and thus save some of them
A. என் இனத்தாருள் பொறாமையைத் தூண்டி அவர்களுள் சிலரையாவது மீட்க முடியும்
B. If their rejection is the reconciliation of the world, their acceptance will be life from the dead
B. அவர்கள் தள்ளப்பட்ட போதே உலகம் கடவுளோடு ஒப்புரவாகியது என்றால் ஏற்றுக் கொள்ளப்படும்போது இறந்தோர் உயிர்பெற்று எழுவர் அல்லவா?
C. All of the above
C. மேற் சொன்ன இரண்டும்
D. None of the above
D. மேற் சொன்ன எதுவும் இல்லை
