wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்

Total questions: 17

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

பண்பாடு என்றால் என்ன?

a)

ஒழுக்கத்துடன் நடந்துகொள்வது

b)

நற்பண்புகளுடன் வாழ்வது

c)

பண்பாட்டைப் பற்றிப் பேசுவது

2.

தமிழர்கள் எவற்றில் சிறந்து விளங்கினர் என்று இலக்கியங்கள் கூறுகின்றன?

a)

பண்பாட்டிலும் நாகரிகத்திலும்

b)

ஒழுக்கத்திலும் நாகரிகத்திலும்

c)

மொழியிலும் நாகரிகத்திலும்

3.

எந்த இலக்கிய நூல் வீரத்தைப் பற்றிக் கூறுகிறது?

a)

அகநானூறு

b)

புறநானூறு

4.

போரில் யாரெல்லாம் தாக்கப்படக்கூடாது என்று கூறப்படுகிறது?

a)

புண்பட்டவர்கள், முதியவர்கள்

b)

வீரர்கள், முதியவர்கள்

c)

புண்பட்டவர்கள் , வீரர்கள்

5.

எது தமிழர்களின் முக்கியமான பண்பாட்டுக் கூறாகக் கருதப்பட்டது?

a)

காதல்

b)

வீரம்

c)

நட்பு

6.

வீரர்கள் எத்தகைய போர்முறையில் ஈடுபட்டனர்?

a)

நட்புடன் போரிடும் முறை

b)

எதிர்த்துப் போரிடும் முறை

c)

தற்காப்புடன் போரிடும் முறை

7.

தமிழர்கள் எதனை உயர்வாகப் போற்றினர்?

a)

காதலை

b)

நட்பை

c)

வீரத்தை

8.

திருவள்ளுவர் எத்தகைய நட்பைப் பற்றிக் கூறுகிறார்?

a)

உண்மையான முகநக நட்பைப் பற்றி

b)

போலியான அகநக நட்பைப் பற்றி

c)

உள்ளத்தில் தோன்றும் அகநக நட்பைப் பற்றி

9.

விருந்தோம்பலின் சிறப்பு யாது?

a)

வீட்டிற்கு வருபவர்களை உபசரிப்பது

b)

வீட்டிற்கு வரும் விருந்தினர்களை உபசரிப்பது

c)

வீட்டிற்கு வரும் உறவினர்களை உபசரிப்பது

10.

வாசலில் போடப்படும் கோலம் எதை உணர்த்துகிறது?

a)

வீட்டிற்குப் பூச்சிகள் வரும் என்பதை

b)

விருந்தினர்களை வரவேற்க வேண்டும் என்பதை

c)

வீட்டில் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையை

11.

கோலம் போடுவதற்கான காரணம் என்ன?

a)

சாயங்களும் வண்ணங்களும் அழகாகக் காட்சியளிப்பதால்

b)

உயிரினங்கள் அரிசிமாவை உண்ணும் என்பதால்

c)

வரவேற்பின் அடையாளமாக இருப்பதால்

12.

ரங்கோலிக் கோலங்கள் ஏன் தென்னிந்தியக் கோலங்களைப்போல் இருப்பதில்லை?

a)

ரங்கோலிக் கோலங்கள் கணித அடிப்படையில் சமச்சீராகப் போடப்படுவதால்

b)

ரங்கோலிக் கோலங்கள் பல வண்ணங்களில் போடப்படுவதால்

c)

ரங்கோலிக் கோலங்கள் அரிசிமாவில் போடப்படுவதால்

13.

கோலம் போடுவது யாருக்குச் சவாலாக அமையாது?

a)

கோலம் போடுவதால் மகிழ்ச்சி அடைபவர்களுக்கு

b)

கோலம் போடுவதிலுள்ள சிக்கலைச் சமாளிப்பவர்களுக்கு

c)

கோலத்தைச் சுயமாகப் பிறர் உதவியின்றிப் போடுபவர்களுக்கு

14.

கோலம் போடுபவர்கள் அடையும் நன்மை என்ன?

a)

கணித அறிவை மேம்படுத்திக் கொள்ளலாம்

b)

சிக்கலைத் தீர்க்கும் வழியை அறிந்துகொள்ளலாம்

c)

ரசனையை வளர்த்துக்கொள்ளலாம்

15.

தமிழன் தன் அடையாளத்தை ஏன் இழக்கிறான்?

a)

பூமிக்கு ஈடுகொடுத்து வேகமாக ஓடுவதால்

b)

அடையாளங்களை மறந்து புதிய நாகரித்திற்கு ஏற்ப மாறுவதால்

c)

அடையாளங்களை மறைத்தும் நினைத்தும் வாழ்வதால்

16.

தமிழன் எதை முதலில் மாற்ற நினைக்கிறான்?

a)

பண்பாடு

b)

மொழி

c)

நாகரிகம்

17.

தமிழர்கள் அன்றாட வாழ்வில் முக்கியமாக எதை இழந்து வருகிறார்கள்?

a)

பாரம்பரியக் கலைகளை

b)

உணவுப் பழக்க வழக்கங்களை

c)

இயற்கை மருத்துவத்தை