Worksheetsநிருத்தக்குறிகள்
Total questions: 6
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
நிருத்தக்குறிகள் மொத்தம் எத்தனை ?
a)
3
b)
4
c)
7
d)
8
2.
சரியான நிருத்தக்குறிகள் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.
a)
இயல் இசை நாடகம் ஆகிய மூன்றையும் முத்தமிழ் என்கிறோம் ?
b)
இயல், இசை நாடகம் ஆகிய மூன்றையும் முத்தமிழ் என்கிறோம்.
c)
இயல், இசை, நாடகம் ஆகிய மூன்றையும் முத்தமிழ் என்கிறோம்.
3.
ஒரு செய்தி வாக்கியத்தின் பின் எந்த நிருத்தக்குறி பயன்படுத்தப்படும் ?
a)
வினாக்குறி
b)
முற்றுப்புள்ளி
c)
காற்புள்ளி
4.
வாக்கியத்தில் கூறப்படும் ஒன்றனை விவரித்து கூற பயன்படுத்தப்படும் நிருத்தக்குறி எது ?
a)
முக்காற்புள்ளி
b)
முற்றுப்புள்ளி
c)
காற்புள்ளி
5.
உணர்ச்சிக்குறியின் அடையாளத்தைத் தெரிவு செய் .
a)
.
b)
?
c)
!
6.
ஒரு முகவரியில் என்ன நிருத்தக்குறிகளைக் காணலாம் ?
a)
,
b)
!
c)
?
100 %
