NEW
Font size
Worksheetsபொருளாதாரம் + 2 பாடம் 2
Total questions: 20
Worksheet time: 3mins
உற்பத்திக்காரணியின் செல வின்
அடிப்படையிலான NNP
தேசிய வருவாய்
உள்நாட்டு வருமானம்
தலை வீத வருமானம்
சம்பளம்
முதன்மைதுறை என்பது
____________
தொழில்
வியாபாரம்
விவசாயம்
கட்டடம் கட்டுதல்
எத்தனை முறைகளால் தேசிய வருவாய்
கணக்கிடப்படுகிறது?
இரண்டு
மூன்று
ஐந்து
நான்கு
எவற்றைக் கூட்டி வருமான முறையில்
தேசிய வருவாய் கணக்கிடப்படுகிறது?
வருவாய்
வரி
செலவு
வருமானம்
கீழே கொடுக்கப்பட் டுள்ளவற்றில் எது
மிகப்பெரிய எண்ணாக இருக்கும்?
செலவிடக்கூடிய வருமானம்
தனிநபர் வருமானம்
NNP
GNP
____________ துறையில் செலவு
முறையில் தேசிய வருவாய்
மதிப்பிடப்படுகிறது.
கட்டடத்துறை
விவசாயத் துறை
பணித்துறை
வங்கித் துறை
மூன்றாம் துறை ____________எனவும்
அழைக்கப்படுகிறது.
பணிகள்
வருமானம்
தொழில்
உற்பத்தி
ஒரு நாட்டின் ___________ செயலை
தேசிய வருவாய் குறிப்பிடுகிறது.
தொழில்
விவசாயம்
பொருளாதாரம்
நுகர்வு
__________ஆல் தேசிய வருவாயை
வகுத்தால் தலைவீத வருமானம்
கண்டறியலாம்.
உற்பத்தி
நாட்டின் மக்கள் தொகை
செலவு
GNP
NNPயிலிருந்து வெளிநாட்டு காரணிகளின்
நிகர வருமானம் கழிக்கப்ப ட்டால்
கிடைக்கும் நிகர மதிப்பு ___________
மொத்த தேசிய உற்பத்தி
செலவிடக்கூடிய வருமானம்
நிகர உள்நாட்டு உற்பத்தி
தனிநபர் வருமானம்
GNP = ........+ வெளிநாட்டிலிருந்து
வரும் நிகர காரணி வருமானம்.
GNP = ........+ வெளிநாட்டிலிருந்து
வரும் நிகர காரணி வருமானம்.
அ. NNP
NDP
GDP
தனிநபர் வருமானம்
உற்பத்திப் புள்ளியில் NNPயின் மதிப்பு
___________ என அழைக்கப்படுகிறது
காரணி செலவில் NNP
சந்தை விலையில் NNP
காரணி செலவில் GNP
தலைவீத வருமானம்
NNP என்பது ___________
Net National Product
National Net Product
National Net Provident
Net National Provident
ஒரு நாட்டின் சராசரி வருமானம் என்பது
___________
தனிநபர் வருமானம்
தலைவீத வருமானம்
பணவீக்க வீதம்
செலவிடக்கூடிய வருமானம்
மொத்த மதிப்பிலிருந்து ___________ ஐ
கழித்தால் நிகர மதிப்பு கிடைக்கும்?
வருமானம்
தேய்மானம்
செலவு
முடிவடைந்த பொருட்களின் மதிப்பு
பணவீக்கத்திற்கு சரிபடுத்தப்ப ட்ட தேசிய
வருவாயின் மதிப்பு ___________ என
அழைக்கப்படுகிறது
பணவீக்க வீதம்
செலவிடக்கூடிய வருமானம்
GNP
உண்மைத் தேசிய வருவாய்
இந்தியாவில் நிதி ஆண்டு என்பது
___________
ஏப்ரல் 1 முதல் மார்ச் 31
மார்ச் 1 முதல் ஏப்ரல் 30
மார்ச் 1 முதல் மார்ச் 16
ஜனவரி 1 முதல் டிசம்பர் 31
கீழ்வருவனவற்றுள் எது ஓட்ட (Flow)
கருத்துரு?
சட்டைகளின் எண்ணிக்கை
மொத்த சொத்து
மாத வருமானம்
பண அளிப்பு
PQLI என்பது ___________ ன் குறியீடு
ஆகும்.
பொருளாதார வளர்ச்சி
பொருளாதார நலன்
பொருளாதார முன்னேற்றம்
பொருளாதார மேம்பாடு
மிக அதிக அளவிலான தேசிய வருவாய்
___________ லிருந்து வருகிறது.
தனியார் துறை
உள்துறை
பொதுத்துறை
எதுவும் இல்லை
