WorksheetsIX SOCIAL ONE MARK
Total questions: 25
Worksheet time: 4mins
வேளாண்மை மற்றும் விலங்குகளை பழக்கப் படுத்துதல் தொடங்கிய காலகட்டம் எது ?
பழைய கற்காலம்
புதிய கற்காலம்
இடைப்பட்ட கற்காலம்
நவீன காலம்
ஹரப்பா மக்கள் எதைப் பற்றி அறிந்திருக்கவில்லை ?
நாய் மற்றும் கழுதை
சிங்கம் மற்றும் செம்பு
குதிரை மற்றும் இரும்பு
குதிரை மற்றும் அலுமினியம்
மகாவீரரின் போதனைகளால் ஈர்க்கப்பட்ட மகத அரசர் யார் ?
சந்திரகுப்தர்
சமுத்திரகுப்தர்
பிம்பிசாரர்
ராஜராஜன்
இருபத்தி நான்காவது மற்றும் கடைசி தீர்த்தங்கரர் யார் ?
குருநானக்
கபீர்
மகாவீரர்
புத்தர்
கிருஷ்ணதேவராயர் யாருடைய சமகாலத்தவர் ?
பாபர்
அக்பர்
அவுரங்கசீப்
ஜஹாங்கீர்
தாமஸ் பெய்ன் எழுதிய புகழ் வாய்ந்த நூல் எது ?
இயல்பறிவு
இந்தியன்
சிலப்பதிகாரம்
இன்னா நாற்பது
ஏழாண்டுப் போர் எந்த நாடுகளுக்கு இடையே நடைபெற்றது ?
இங்கிலாந்து - ரஷ்யா
இங்கிலாந்து - ஜெர்மனி
இங்கிலாந்து - பிரான்ஸ்
இங்கிலாந்து - இந்தியா
பங்கர் குன்று போர் நடைபெற்ற ஆண்டு ?
1775 ஜூன் 17
1775 ஜூன் 27
1777 ஜூலை 17
1777 ஜூலை 27
பாதுகாப்பு விளக்கு
கண்டுபிடித்தவர் ?
சாமுவேல்
சாட்விக்
ஐன்ஸ்டீன்
ஹம்பரி டேவி
எந்த மொழியிலிருந்து
டெமாக்ரசி என்ற வார்த்தை
பெறப்பட்டது ?
இல்லத்தின்
கிரேக்கம்
பிரெஞ்சு
தமிழ்
குடவோலை முறையை
பின்பற்றியவர்கள் யார் ?
சேரர்கள்
பாண்டியர்கள்
பல்லவர்கள்
சோழர்கள்
அனைவருக்கும் வாக்குரிமை வழங்குவது ?
அரசியல் சமத்துவம்
சுதந்திரம் சமத்துவம்
கல்வி சமத்துவம்
இவற்றில் ஏதுமில்லை
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் யார் ?
காந்தி
நேரு
மோடி
வாஜ்பாய்
தேசிய வாக்காளர் தினம்
அனுசரிக்கப்படும் நாள் ?
ஜனவரி 15
ஜனவரி 25
ஜனவரி 5
பிப்ரவரி 25
இந்து வாரிசுரிமைச் சட்டம்
எந்த ஆண்டு ?
2005
2015
1995
2010
சார்க் கூட்டமைப்பில் உறுப்பு நாடுகளில் இல்லாத ஒன்று ?
இந்தியா
பாகிஸ்தான்
இலங்கை
சீனா
இந்திய ரிசர்வ் வங்கியின் தலைமையகம் எங்கு உள்ளது ?
டெல்லி
கல்கத்தா
மும்பை
சென்னை
நாணய சுழற்சி
75%
90%
85%
100%
வெளி குடியேற்ற பதிவில் முன்னிலை வகிக்கும் மாவட்டம் எது ?
மதுரை
சென்னை
சேலம்
கோவை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பொழியும் மாதங்கள் ?
ஜுன் - செப்டம்பர்
அக்டோபர் -டிசம்பர்
அக்டோபர் - ஜனவரி
ஜனவரி - மார்ச்
பெண் இடம்பெயர் வாளர்
வேலை
கல்வி
வாழ்வாதாரம்
திருமணம்
புவியின் வடிவம்
ஜியாய்டு
வட்டம்
சதுரம்
செவ்வகம்
தீ விபத்து ஏற்படும்போது நாம் அழைக்கக்க வேண்டிய எண் எது ?
108
121
112
103
ஜெர்மனியில் முதல் இரும்புப் பாதை எந்த ஆண்டில் இயக்கப்பட்டது ?
1825
1835
1935
1845
அமெரிக்க சுதந்திர தினம்
எப்போது ?
ஜூன் 4
ஜூன் 14
ஜூலை 4
ஜூலை 14
